All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே.. நான் தாமரை.. எனது நான்காவது கதை சொல்லும் முயற்சியான..

மஞ்சள் வானில் மயங்கும் கதிரே.. 23 பதிவுகளில் நிறைவுற்றது.

படித்துப் பாருங்கள்.. பதிவுகள் ஞாயிறு இரவு.. பிப்ரவரி 23 இரவு வரை இருக்கும் ☺☺☺☺

 

Nuha

(Sahi)
Hi friends...!
இது எனது முதல் கதை 'உன்னில் என்னை உணர்ந்தேன்....! இன்று அதை முடித்துவிட்டேன்.
புதன் கிழமை இரவு link அகற்றப்படும் அதற்குள் அனைவரும் வாசித்து விட்டு விமர்சனஙகளை பகிர்ந்து கொள்ளுங்கள.
இப்படிக்கு
சகி

ஹாய் 👋 ப்ரெண்ஸ்...!

உன்னில் என்னை உணர்ந்தேன். இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்.

இதுவரை என்னுடன் பயணித்து ஊக்கமளித்த அனைத்து வாசக உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Thanks alotttttttt.......!! 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

கதை link இன்னும் சரியாக 5 நாட்களில் நீக்கப்படும். அதற்குள் வாசித்துவிடுங்கள் மக்களே...!

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் என்பவற்றை மதிக்கின்றேன். எதிர்ப்பார்க்கின்றேன்.

நான் உங்கள் 'சகி'

 

ThulasiRaj

Bronze Winner
ஹாய் நட்பூஸ்


என் இரண்டாவது கதையான உயிர் நேசமே சுவாசமாய் கதை முடிந்து விட்டது. பதிவுகள் வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு வரை இருக்கும்... படித்துவிட்டு கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..


அன்புடன்,
துளசி ராஜ்...

UNS - full link

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

"உணர்வில் உறைந்து உயிரானாய்" கதை நிறைவடைந்து விட்டது.. கதை திரி நாளை இரவு வரை மட்டுமே இருக்கும்... படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்... நன்றி நட்பூக்களே..

 

Sonythiru

Suthisha
வணக்கம் சகோஸ்......

உயிரே ஏன் பிரிந்தாய்..... கதை நிறைவடைந்துவிட்டது.கதை திரி இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்.புதன் காலை லிங்க் எடுத்துவிடுவேன்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி..............

சுதியின் "உயிரே! ஏன் பிரிந்தாய்???" - கதைத் திரி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,


" நான் ஏன் பெண்ணானேன் " - எனும் எனது குறுந்தொடர் கதை இன்றுடன் முடிவுற்றது.
கதையின் திரி 👇




படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி
ஸ்ரீஷா 😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எனது இரண்டாவது கதையான "மறந்து(மறுத்து)போவாயோ கண்மணியே "கதை முடிந்துவிட்டது.

கதையின் திரி :


நாளை இரவு வரை லிங்க் இருக்கும்.

நன்றி🌹
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்,
எனது முதல் கதையான எனை அறியாமல் மனம் பறித்தாய் கதை இன்றுடன் நிறைவடைந்து விட்டது.

படிக்க விருப்பமுள்ளவர்கள் படித்து விட்டு கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வரும் புதன் கிழமை(22.4.20) வரை கதையின் லிங்க் தளத்தில் இருக்கும்.

அன்புடன்

நான் உங்கள் சூர்யா..
 

Priyashines18

Priyamanini
வணக்கம் நட்புகளே!🙏
என் முதல் கதை " ஆருயிரே மன்னிப்பாயா" இன்றுடன் முடிவுற்றது................
பத்து நாட்கள் வரை அதன் லின்க் இருக்கும்......அதாவது மே 3 வரை . படிக்க விருப்பம் உள்ளவர்கள் படித்து விட்டு உங்கள் கருத்தினை மறக்காமல் பதிவிடுங்கள் நட்புகளே!:)

இப்படிக்கு
புதிதாக எழுத்தாளர் உலகில் நுழைந்துள்ள
பிரியா மானினி:love:

பிரியா மானினி யின் " ஆருயிரே மன்னிப்பாயா " கதை திரி
 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்..என்னுடைய"உயிர்த்தேடல் உன்னாலே"கதை இன்றுடன் இனிதாக நிறைவு பெற்றது.லிங்க் மே 1 வெள்ளிக்கிழமை வரை இருக்கும்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ♥

 
Status
Not open for further replies.
Top