Puneet
Bronze Winner
அது..correct ah..3 ku..post pannitten punitha ma..
எங்க தாமரை சிஸ்டர்னா சும்மாவா
பொறுமையா படிச்சி அதைவிட பொறுமையா கருத்து போட்டுட்டேன் சிஸ்..
தமிழ்ல டைப் பண்றதால பதில் லேட் ஆகிருது
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அது..correct ah..3 ku..post pannitten punitha ma..
நன்றி புனிதாமாஅது..
எங்க தாமரை சிஸ்டர்னா சும்மாவா
பொறுமையா படிச்சி அதைவிட பொறுமையா கருத்து போட்டுட்டேன் சிஸ்..
தமிழ்ல டைப் பண்றதால பதில் லேட் ஆகிருது
ha ha..appadiye panniyachu vidhya ma..Teaser pottadhan engalukku tension.jeera vasanai varudhu Laddu eppo ready agumnu waiting la iruppom.ippo no tension.adhunala rendu laddum onna kuduthudunga.
மனதால் கருவாய் தாங்கிய எண்ணத்தில் உதித்தகற்பனை குழந்தையை வண்ண தூரிகை கொண்டு வார்த்தாயாய் வடித்து எழுத்தாய் செதுக்கி எங்களை போன்ற வாசகர்களுக்காக அன்பாய் உரு கொடுத்து எங்களின் கைகளில் பஞ்சு பொதியாய் தவழவிட்டு பரிசளித்த எங்கள் எண்ணத்திலலும் வண்ணத்திலும் கலந்த எங்கள் தாமரைமா அவர்களுக்கு வாசகர்கள் அனைவரின் சார்பாக மட்டற்ற மகிழ்ச்சி யுடன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்