saranyasrinivas
Bronze Winner
OMG... evloo alagana seen kadaila varathaasoooo sad erunthalum superrrrrr .....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ்மன்னவனின் நெஞ்சில் மஞ்சம் கொண்ட மங்கை
தன்னவன் கண்ணில் வழியும் காதலில் விரும்பியே சிக்கிக்கொண்டால்...
காதல் அழிவதில்லை காதலர்களே அழிகிறார்கள் இருப்பினும் காதல் போற்றும் சின்னமாய் திகழ்கிறார்கள்...
காதலர்கள் அழிந்தாலும் காதல் யுக யுகமாய் காலம் காலமாய் கம்பீரமாய் நிற்கிறது தன் காதல் லீலையை தொடர்ந்தபடி.....
காதல் காவியமாம் காதல் சின்னம் உயர்ந்தது என்றால்
தன்னுள் காதலை சின்னமாய் விதைத்த தன் காதல் தேவதையும் உயர்ந்தவள் தான்......
Nice akka but story la intha scene illaiya so sad but I love it love you akka unakku enna ota valentines gift intha kavitha nalla illana adikka varatha love you akka
இது கதைக்கு செட் ஆகாது மா..கதை எபிலாக் ல போட்டுறலாம்OMG... evloo alagana seen kadaila varathaasoooo sad erunthalum superrrrrr .....
Unakku pudichithula athu pothum akka ilove youவாவ்
நிஜம்ம்மா ரொம்ப நல்லார்க்கு சரு டார்லிங்
நான் இந்த ஸீன் ல சொல்ல வந்ததை அழகா 4 வரிகள்ள சொல்லிட்டே
இந்த ஸீன் எபிலாக் ல சேர்த்துருவோம் செல்லம்
rombalove you too darlingUnakku pudichithula athu pothum akka ilove you
நன்றி புனிதா மாகாதலர் தினம் க்கு.. போட சொல்லி..அன்பு கட்டளை..அதுனால..ஹி ஹி..நம்மளால் முடிஞ்சது..ஆனா அழகா வந்துருச்சு...அழகான ஆழமான காதலை ரசனையோட சொல்லிருக்கீங்க சிஸ்..
ஆமா சரோஜா மாநன்றி..அழகாக இருக்கிறது
காலம் மாறினாலும் என்றும் மாறாதது
உண்மை காதலே