ஸ்ரீவாணி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u thank u sis..solrenமித்ரன் செஞ்ச தப்பை உணர்ந்து தாரிகாக்கு துணை நிக்கறான் ஆனாலும் செல்லம்மாவை ஏத்துக்கல
அஜய் வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்தது செல்லம்மாவால?!
அவளை குணப்படுத்தறேன்னு சொல்லி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான்☺☺☺☺☺
தாரிகாகிட்ட அப்படி நடந்துக்கறது குமார் தானே
எப்படி இத்தனை வசதியா எழுத படிக்க தெரிஞ்சவனா இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவினவனா முன்னேறினான்