All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Sridevigiridharan

Active member
படிச்சிட்டேன் ஸ்ரீமா
ரொம்ப நல்ல முடிவு.
அஜய் ஆசைப்பட்ட டாக்டர் தொழில் பார்க்க முடியாதோன்னு வருத்தமிருந்தது. அதை செல்லம்மாக்கு பாதிப்பு எதுமில்லாமல் சரிசெய்த விதம் அருமை.
பால்ய விவாகம் பற்றி அப்புறம் தெருவோரம் குடியிருப்பவர்களின் நிலைமை நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.
எனக்கு சிறு பெண்ணை அஜய் கட்டாயப்படுத்துறானேன்னு கருத்தைப் பதிவு செய்தேன்
அதுக்கு சரியான காரணம் தெரிஞ்சுடுச்சு
மதுரவல்லி பார்ட் ரொம்ப கஷ்டமாக இருந்தது
நல்ல கதை!!!!!
வாழ்த்துக்கள்மா!!!
:smile1::smiley15::smiley2::awesome:
 

Sridevigiridharan

Active member
உங்க மனதில் தோன்றிய கதைக்கரு நல்ல கருத்து
அதை நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே தாங்க அப்பத்தான் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும் முடிவு வரை படித்தால்தான் உறுத்தும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்
நல்ல கதைப்பா
தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள்
vicappugivi in FB
 

Chitra Balaji

Bronze Winner
Ha 😂 😂 😂 😂 vechi senjitaa namba Chitra 😊 😊 😊 😊 😊..... இல்ல naa தெரியாமல் தான் kekuraan ivan enna loose மனைவி ku உண்டான எல்லா urimai yum ava kita irunthu eduthu kitu appramum avala vera oruthara கல்யாணம் panna solraane இவன் ah என்ன pannala... Ethukaaga இவன் அந்த maari nadanthukuraan யாரு என்ன சொன்னா ganu theriyala... But கல்யாணம் நடந்தது Chitra vuku இல்ல அந்த loose athayum paakala... Paakamaye இவன் ah எல்லன் decide pannikitaan... Appo siddharth oda amma அந்த கஸ்தூரி illa.... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha 😂😂😂😂 vechi senjitaa namba Chitra 😊😊😊😊😊..... இல்ல naa தெரியாமல் தான் kekuraan ivan enna loose மனைவி ku உண்டான எல்லா urimai yum ava kita irunthu eduthu kitu appramum avala vera oruthara கல்யாணம் panna solraane இவன் ah என்ன pannala... Ethukaaga இgவன் அந்த maari nadanthukuraan யாரு என்ன சொன்னா ganu theriyala... But கல்யாணம் நடந்தது Chitra vuku இல்ல அந்த loose athayum paakala... Paakamaye இவன் ah எல்லன் decide pannikitaan... Appo siddharth oda amma அந்த கஸ்தூரி illa.... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
Thank you sis 💞💞💞.hahhah solren sis
 
Top