All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amma suspense and twist queen
Ithuku mela ennala mudiyala ma irukura konjundu brain urugi oru side kaathu valiya vanthudum pola irukku
Plz consider us mudiyala epama suspense elam break panuva

Avan kumar thaane athu matum avan ilanu solidatha shapppa mudiuala da samy
 

Chitra Balaji

Bronze Winner
Hey namba குமார் தானே அது.... naa nenaichen paaruda eppadi ivvallavu periya ஆளு ஆனா athuyum மும்பை la sk fantacy hmmmm..... செல்லமா avala தான் அஜய் and malar oda life la பிரச்சனை nu solran எப்படி... Eppadi என்ன ஆச்சி nu theriyala.... Hmmmm... Namba அஜய் oda கண்ணிர் ava mela patta ஒடனே ava கண்ணு layum கண்ணீர் அவன் தான் avaluku ஒரே மருந்து அவன் kiss பண்ணா ஒடனே avalloda reaction 😊 😊 😊 😊 😊 super Super pa... neurologist ah avan....eppadiyo இனிமேல் ஆவது அவங்க ரெண்டு peroda life nalla irukanum.... Paakalam... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode...
 

Muthulu

Member
Nice ud sister... Ajay oda love ku varthaiye illa... Semma... Avanoda love kandippa avanoda chellama va meetu kudukum... Na Kumar 7 yrs kanamnu sollavu Ava Periya aala aagi tharika kita vanthu seruvan ninachen athan nadakum Pola .. eagerly waiting for your next ud sis...
 

Puneet

Bronze Winner
மித்ரன் செஞ்ச தப்பை உணர்ந்து தாரிகாக்கு துணை நிக்கறான் ஆனாலும் செல்லம்மாவை ஏத்துக்கல😥😥

அஜய் வாழ்க்கையில அப்படி என்னதான் நடந்தது செல்லம்மாவால?!😥😥

அவளை குணப்படுத்தறேன்னு சொல்லி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கான்☺☺☺☺☺

தாரிகாகிட்ட அப்படி நடந்துக்கறது குமார் தானே😳😳😳😳😳
எப்படி இத்தனை வசதியா எழுத படிக்க தெரிஞ்சவனா இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவினவனா முன்னேறினான்😳😳😳😳😳😳
 
Top