All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் ஏன் இந்த kolaveri aiyayao சத்தியமா ஒண்ணுமே புரியல எவ்வளவு suspense vechcha தாங்குமா அங்க சின்ன இதயம்... அம்மு தங்கம் oda பொண்ணு ah athuku அந்த பேர் ah ketta ஒடனே அஜய் appadi shock 🤯 ஏன் அப்படி azhuvuraan then yaaru அந்த உருவம் athuku ava kita vanthuthu ஏன்.... Ivan ஏன் உண்மை ah sollama maraicha... தாரிகா எப்படி செல்லமா ah ethukita nu puriyala... கண்ணே கலை மானே song super... செல்லமா oda வேதனைகள் romba romba கஷ்டம் ah தான் இருக்கு... நந்தன் தங்கம் oda பையன் ah I think அது மித்ரன் nu.... avan ஏன் அந்த photo VA பாத்து appadi ninaan ethuku avanuku appadi b. P. Raise ஆயிடுச்சி... அந்த மச்சம் tha பாத்து அஜய் ethuku அவ்வளவு shock 🤯... அஜய் room la இருந்தா mask ah paathutu ஏன் செல்லமா vuku avvallavu அதிர்ச்சி... அந்த mask kum அஜய் and செல்லம்மா vukum என்ன சம்மந்தம்... Onnum puriyala... Paakalam.... How are you mam... Romba நாள் ஆச்சி... Miss you... Eagerly waiting for next episode
thank u sis..elathukum ans panren..nanum unga elaraiyum miss panen romba
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi pa...sonna madhriye vandhutinga😍😍😍😍..ore naal la yegapatta questions mandaikulla vandhu ukandha mandai thanguma😁😁😁😁..ammu nra character dhan ajay love pannanna...mithranukum thangapandian familykum ena sambandham..idhu sample ques..indha madhri neraya iruku..nanga ipo ketalum nenga solla poradhila..
So daily ud poduvingala apo padichi therinjikren...

Summa bp yethradha matum velaiya vachiruka kudadhu aprm unga readers ellarukum bp tablet vangi nengadhan supply panra madhri aagidum😁😁😁😁😁
thank u sis.hahha jolren jolren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கபாண்டி பையன் நந்தனா?!
அவனை ஏன் மித்ரன் வெறிச்சு பாக்கனும்.. மயங்கி விழனும்..
அஜய் மச்சத்தை பாத்து திகைக்கனும்..
ஒருவேளை நந்தனும் மித்ரனும் ஒருத்தரே தானா??!!!!

செல்லம்மா பாத்த முகமூடி தான் அவள் வந்தப்ப ஜன்னல் வழியா பாத்து பயந்த முகமூடியா??!!!
thank u sis.solren
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enama ithana naal aparam story podura naala naanga Ella konjam thelunchurupomnu marupadiyu munna Vida payankarama kolapuringa la.... Nanthan Thangam paiyan na avana mithran apdi veruchu paaka reason ena... Ajay shock aanathu theekayatha paatha illa antha matchatha paatha... Antha mugamudi ku Ajay ku chellama ku ena sammantham... Kadavule payankarama kolaputhe... Sister eagerly waiting for your next ud....
thank u sis.hahha
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி சகோ

ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ

மித்ரன் தான் நந்தவா அப்படி இருந்தால் ஏன் தன்னை வெளிப்படுத்திற்க வில்லை சகோ

அஜய் ஏன் முகமுடி போட்டு அவளை பயமுறுத்தி வேண்டும் சகோ
😍😍😍😍😍
thank u sis..solren
 
Top