All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Puneet

Bronze Winner
தங்கபாண்டி பையன் நந்தனா?!
அவனை ஏன் மித்ரன் வெறிச்சு பாக்கனும்.. மயங்கி விழனும்..
அஜய் மச்சத்தை பாத்து திகைக்கனும்..
ஒருவேளை நந்தனும் மித்ரனும் ஒருத்தரே தானா??!!!!

செல்லம்மா பாத்த முகமூடி தான் அவள் வந்தப்ப ஜன்னல் வழியா பாத்து பயந்த முகமூடியா??!!!
 

Muthulu

Member
Enama ithana naal aparam story podura naala naanga Ella konjam thelunchurupomnu marupadiyu munna Vida payankarama kolapuringa la.... Nanthan Thangam paiyan na avana mithran apdi veruchu paaka reason ena... Ajay shock aanathu theekayatha paatha illa antha matchatha paatha... Antha mugamudi ku Ajay ku chellama ku ena sammantham... Kadavule payankarama kolaputhe... Sister eagerly waiting for your next ud....
 
மிண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி சகோ

ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ

மித்ரன் தான் நந்தவா அப்படி இருந்தால் ஏன் தன்னை வெளிப்படுத்திற்க வில்லை சகோ

அஜய் ஏன் முகமுடி போட்டு அவளை பயமுறுத்தி வேண்டும் சகோ
😍😍😍😍😍
 
G

Geetha sivakumar

Guest
Welcome back dear. Nice going Da. Anda oruvam mithrana. Ena Ajay mithran onna tan irukanga . Anda mugamoodi tan chellama eduthada. Waiting for next ud sis. Anda mangai vadiva machatha parthu Ajay en shock ana. Ena achu. Onum puriala.
 

Saranya Ragupathi

Active member
Oru vela antha mithran thangapandiyan paiyana, athey mathiri Chellama avarudaiya ponna, manda pichikithu mam sikiram next ud kodunga mam please
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sissy neenga storya nalla kondu poreenga naan first first ungaloda story theyaadha perinbum neeyadi thaan padichen appave unga writing style enakku romba pidichirunchu ippo kattiamudhe kannama story solla varthai illai sis avlo nalla kondu poreenga thank you sis
thank u sis
 
Top