All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner

மாறனுக்கு இப்போ 30 வயசு... திலோவுக்கு 18..

அப்போ திலோ பிறக்கும் போது அதாவது யமுனாராணி உயிரோட இருக்கும்போதே திருவோட மறுஜனனம் 🫣🫣🫣

அப்போ கடைசி காலத்துல யமுனா ஆல்பர்ட் கிட்ட தான் போய் இருக்கணும்.. அங்கே தான் திலோ பிறந்து இருக்கணும்... அப்போ மாறனுக்கு பூர்வ ஜென்மம்ஞாபகம் வரல போலயே...

லக்ஷ்மண பாண்டியன் என்ன பண்ணாரு??? 🙄🙄🙄

அப்போ யமுனாவை கொன்னுட்டாங்களா அவளா இறக்கலையா???🙄🙄🙄 அந்தநாதாரி brothers ஆஹ் தான் இருக்கும்...

அடப்பாவி... அந்த க்ரிஷ் நல்லவனே இல்ல... அவனை நம்பி வீட்டை விட்டு ஓடபோறாளே...

மாறன் ஏதும் help பண்ணுவானா???
 

Hanza

Bronze Winner
யமுனாவோட பிள்ளை திலோ னா... அப்போதிலோவோட பிள்ளை எங்க???

சரத் அப்படி என்ன தப்பு பண்ணினான்???
அரசு ஏதும் பண்ணானா???நம்பியவர்களின்துரோகம் னு வேற சொல்லுறான்...

காதலின் வலியை உணர வைக்க போறானா??? நான் இதை வன்மையாககண்டிக்கிறேன்... அரசு பண்ண தப்புக்கு சரத் எப்படி பொறுப்பாவான்???
ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க என்னோட சரத்தை 😒😒😒
அவனுக்கு சிவரஞ்சனி மேல spark இருந்துது தானே... அதையேன் கெடுத்துவிட்டீங்க... இப்போ அந்த தடிமாடு பிரபுக்கு ஜோடி வேணும் னு நாங்க கேட்டோமா🤨🤨🤨

Right tu இந்த மங்குனி அமைச்சர் சரித்ராவோட elope லயும் அரசியல் பண்ணபோறான்... May be அந்த க்ரிஷ்ணாவோட அப்பாவும் ஒரு அரசியல்வாதி தானே...
 

Hanza

Bronze Winner
அடப்பாவி மாறா... சரத்தை பழிவாங்க என்னவெல்லாம் பண்ணுற நீ.. 🤨🤨🤨
ரொம்ப பாவமா இருக்கு சரத்தை பார்க்கும்போது... இப்படி புலம்ப விட்டுடீங்களே... சிவரஞ்சனி என்ன கட்டுக்கதை சொன்னா இவன் நம்ப???

இவன் ஏன் ரோஜாத்தோட்டத்தை கண்டு ஓடுறான்... அது திலோவுக்கு பிடித்த இடமாச்சே... திலோவோட மரணத்திற்கு அரசு தான் காரணமா???

கொடுமைக்கார மங்குனி அமைச்சரே...அவனோட வாழ்க்கைல வந்த ரெண்டு பெண்களையும் விரட்டி விட்டுட்ட... 🤨🤨🤨

அந்த காணொளி என்னவா இருக்கும்??? கருணா சரித்ராவை car ல ஏற்றி விடுறதுதானே??? 🤣🤣🤣
 

Hanza

Bronze Winner
ஒரே epi ல அண்ணன் தம்பி சோலி முடிஞ்சி 🤣🤣🤣👏🏻👏🏻👏🏻

எனக்கொரு doubt... திலோக்கு மாறன் தான் திரு னு தெரியுமா??? அவ behave பண்ணுறதை பார்த்தா அப்படி தான் தோனுது... அவனும் அந்தகாப்பு பற்றி சொல்லுறான்.. இவளும் சகஜமா பேசுறா... யமுனா ரொம்ப கஷ்டப்பட்டாளானு அவன்கிட்ட கேட்குறா... அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் னு Doubt வரலையா என்ன??? ரெண்டு யமுனாவும் தங்கச்சி தான்னு சொன்னான்.. அதுக்கும் அவ பெருசா react பண்ணபோல இல்லையே...
 

vijirsn1965

Bronze Winner
Ud superb mam Karunakaran Sarithra vai veettai vittu anuppum kaanoliyaithaan Mithran Kirupakaranuku anuppi irukkiraan Maran ninaithapadiye eruvarukkum sandai vanthu vittathu eruvarume uththamarkalaaka maari maari unmaiyai poottu udaithu vittaner ithil Kannaki Vasuki eruvarukkum thaan adhirchi LaxmanaPandiyanuku ethai partrium kavalai illai Sarath uyirodu irunthaal mattum poorum evvalu selfish aana aala ippadipattavar Thiru vin erappin pothum edhuvum theriyaathathu pola thaan irunthiruppaar Yamunavin maranamum avaruku therinthaan irukkirathu atharku kaaranam Karunakaran enpathu theriyumaa Maran Karunakaran ku Thiru polave karuppaaka maari dhandanai aliththathu arumai athil Kirupakaranai Maatti vitta vidham superb oru arakkan madinthaan innoruvan avanai kontrathaal thookku dhandanai pertraan ore kallil erandu maangaai super Thilothamai Thiru vin manavi entra mananilaiyil thaan thar pothu irukkiraalo athanaal thaan Kovil, Yamuna manimandapam entru selkiraal arakkan azhinthaan enkiraal Yamuna aanmaavukaaka mootcha vilakku yeartrukiraal aduththu Maran LaxmanaPandiyanai nookki varukiraan aduththa aappu avarukku thaan avar Saraththai kaapaartra enna enna seithaaro super arumaiyaana ud pramaadham mam viji
 

Thani

Well-known member
எனக்கென்னவோ திலோக்கு மாறன் தான் தன்னுடைய மாமா என்று தெரிந்து விட்டது ....என்று நினைக்கிறன் ,ஆனால் ஏன் அமைதியா இருக்காள் என்று புரியல .என்னவோ மனசுல நினைத்து மருகுகிறாள்....
ஒரு வீடியோவை வைத்து அண்ணன் ,தம்பிக்கு சண்டையை இழுத்து விட்டு ,அவங்களை இந்த உலகத்துல இருந்து அனுப்பு விட்டு நல்லவன் மாறன் 😀
சூப்பர் 😀
 

Vaishanika

Bronze Winner
வாவ் செஞ்ச குற்றத்துக்கு உண்டான தண்டனை கிடைச்சிருச்சு. தெய்வம் நின்னு கொன்னுருச்சு. திலோ காட்டுல தேடுறதைப் பாத்துட்டு மாறன் கைக்காப்பு என்றகிட்ட தான் இருக்குதுன்னு சொல்றான். திலோவும் சைலண்டா இருக்காளே. அப்ப திலோவுக்கு மாறன்தான் மாமான்னு தெரிஞ்சிருச்சோ!!!.
 
Top