All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Super super Karunakaranai santhiththu unmaiyai solli vittaan Mithran paavam manathaal Thiruchitrambalam aakavum udalaal Mithran Maravel aakavum irukkiraan Arul velan bayamum niyayamaanathu thaane than magan thanaku veandum entru ninaikiraar Maran seyalinaal bayam varukirathu Mithrano Thiru ku,avan family ku niyaayam seiya ninaikiraan 25yrs eranthu vittaana Thiru enna nadanthathu areya vegu aavaludan irukkirean atharku kaaranam Arasuva avanin maru pirappu thaan Sarath ah Sarathyai pazhi vaanga ninaipathuvum athanaal thaano Asaru pen piththanaaka irunthano Saraththuku mangalaaka oru pen appadi peasuvathu pola thontrukirathu Mithran, Sarithra Krishna thirumanaththai nadaththi vittaan Sivaranjani Prabu thirumanaththai periyavarkalidam peasi mudiththu vittaan Sivaranjani plan seithu Kamala paatti yin thoondhuthalaal Saraththai kaadhaliththathu pola nadiththathu adhirchiyaaka irunthathu Asasu vin thavarukku Sarath ku dhandanai kidaikka pokirathu ud vegu arumai superb ah irunthathu pramaadham mam viji
 

vijirsn1965

Bronze Winner
Semma ud mam etho manathellaam oru maathiri aaki vittathu niraiya vishayangalai connect seithu paarthaal Sarath periya thavaru seithirukkiraan Laxmanapandiyan un budhthi yean eppadi ponathu entru sonnathu, thannavalai ninaithu Mithran manam kalangi unmai therinthathum Thilothamai eppadi ellam thunpa pattaalo entru solvathum, Aalamaraththai paarthu Sarath bhayam kolvathum evartri ellaam paarkum pothu than uruva ortrumaiyai vaithu mun janmaththil Arasu Thiru manaivi Thilo vidam thavaraaka nadanthu kondaan polum athanaal thaan avvalavu kovam pazhi veri udan Mithran irukkiraanaan aanaal yean Sarath ku Thilo vai thirumanam seithu vaika ninaikiraan etho seithu kalyaanaththai niruththi viduvaan Maran, Thilo nadanthu kolvathai paarthaal avalukum unmai therinthu vittathu polum aanaal poorean entru aval solvathu oru maathiri irukku Mithran Thilo vai manappaana suspense semmaiya irukku ud pramaadham mam superb viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

ஜென்மங்கள் தாண்டினாலும்
அழியாத காதலது...!
அடங்காத அன்பு அது...!
அதிகார ஆரோகணத்தில்
அந்தகார இருட்டில்
அலங்கோலமான இறந்த காலங்கள்...!
காதலுக்கும் கருணையில்லை!
அன்புக்கும் அரவணைப்பில்லை!
பண்பின் பாசத்துக்கு
பகுமானமுமில்லை!

நியாயம் கேட்கும் நிகழ் காலமே...
உன்னில்...
அன்புக்கும் பஞ்சமில்லை!
வம்புக்கும் அஞ்சவில்லை!
காதலுக்கும் பஞ்சமில்லை!
மோதலுக்கும் அஞ்சவில்லை!
தஞ்சம் தேடும் காதலுக்கு
நெஞ்சம் எல்லாம் வஞ்ச எல்லை!
பஞ்சமான பாசத்துக்கும்
வஞ்சமான நேசத்துக்கும்
அஞ்சும் காலம் கடந்தாலும்
கெஞ்சும் நெஞ்சின் சுவாசத்துக்கு
கொஞ்சும் காதல் ஆசுவாசமே! -அதில்
துஞ்சும் காலம் பொற்காலமே!

கற்காலம் மறையாமல்
பொற்காலம் வராதன்றோ...?
மிஞ்சும் வஞ்சம் மீறும் நேரம்...
துஞ்சும் மஞ்சம் தீயே அன்றோ!
தகிக்கும் தீயில் வஞ்சம் தீர்க்க...
வஞ்சியவள் காத்திருக்க...
வலை வீசிய மன்னவனும்
வசியமாய் பார்த்திருக்க...
மாறாட்டம் ஆடும் நேரம்
மாறா காதல் தீராதன்றோ...! - அதன்
தீரா கூதல் ஆறாதன்றோ...!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Enna mam ippadi solliteenga Thilo than Manam thirakkum pothu Mithran gadhikalangi povaana oru vazhiyaaka kadaisi nearaththil Marane avanudaiya Ammaiyai thirumanam seithu kondu vittaan athu varaiyil periya nemmadhi Thilo manathil thaan etho ontru kudainthu kondu irukkirathu Sarath thaali katta aval anumathithu iruppala enpathu santhegam thaan aval kaiyil kaththiudan koviluku vanthirukkiraal athe pola vilakeartra sollum pothu thaan eppadi yeartruvathu entru kanneer vidukiraal paal pazham thantha pothum aval saapitta pin athai Maranuku thara veandaam entru ninaikiraal Mithranudam divorce keazhkiraal athe nearam eruvarum vaazha thodangi vittaarkal atharku Thilo entha maruppum sollavillai aval nadavadikkaikal vidhyasamaaka ullathu ud superb ah irunthathu pramaadham mam viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!

இனிய தோழி,

வடம் தேடிய வழக்கில்
வெளுக்காத கிழக்கு!

அவன் காதல் கை பிடிக்க
அவள் காதல் கை கொடுக்க
கெட்டிமேளம் கொட்டி இங்கு
இருமனமும் துடிக்க...
மணம் கொண்ட மாறனின்
மாறாத காதல்...
மனம் கொன்ற பேதையின்
தீராத காதல்...
மனதை பூட்டி
உளக்கிடங்கை மறைத்தவள்...
அகத்தை மீட்டி
காதலாழியை திறந்தாளோ...?

வஞ்சிக்கப்பட்டவள்
வஞ்சியவள் என்றால்
தண்டிக்கப்பட்டவன்
தடம் மீறுவானே...!
தடம் மாறிய வழக்கில்
புடம் போட்ட பெண்மை
வடம் பிடிக்கும் வழக்கில்
வழுவாத நீதியில்
மனுநீதி யாரோ...?


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:
Top