All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
பிரபுக்கும் யமுனாக்கும் connection கொடுக்கபோறீங்க போலயே 🤭🤭🤭

சரித்ரா எப்படியும் கிருஷ்ணாவை முடிக்க போறதில்ல.. இந்த சரத் பயலை தான்நம்ப முடியல... அவன் மனசுல என்னதான் இருக்கு யாரு தான் இருக்கா??? 🙄🙄🙄

மாறன் கொடுத்தது DNA report னு சொன்னதுமே நினைச்சேன் அது திலோவாதான் இருக்கும் னு...
Then யமுனா ராணியோட பொண்ணா இருப்பாளோ இந்த திலோ???

இந்த கருணாகரன் then யமுனா ராணியை பலாத்காரம் பண்ணி இருக்கணும் 🙄🙄🙄
அப்போ திரு திலோவுக்கு மாமன் முறை தானே...

Now யமுனா then யமுனா பொண்ணா இருக்காது.. இல்லனா முறை மாறிடுமே
 

Hanza

Bronze Winner
Wow… நான் guess பண்ணது தான்... Then யமுனா தான் திலோவோட அம்மா... ❤❤❤
ஆனால் இந்த கருணா 🤨🤨🤨
சைக்... அவன் மனுஷனே இல்ல...

அப்போ யமுனா உயிரோட தான் இருக்காங்களா??? Conceive ஆனதால் தான்எங்கேயாவது போய் இருக்கணும்... அப்படினா அர்ஜுன் யாரு??? 🤔🤔🤔

திலோவை அவன் 'அம்மை' னு சொல்லுறது கூட அவளுக்கு உரைக்கலையா???? 😒😒😒

History repeats...

லக்ஷ்மண பாண்டியனுக்கு சந்தேகம் வருமா??? மாறன் தான் திரு னு..
 

Deebha

Well-known member
Hi sis, கதை சுவாரஸ்யமாக உள்ளது. திருவின் காதல் சிலிர்க்கிறது...திரு திலோ இறப்பிற்கு அரசும் காரணமா? யமுனாவிற்கு கருணாகரனால் கொடுமை நடந்திருக்க கூடாது. லக்ஷ்மன பா‌ண்டிய‌ன் எப்படி எதுவும் செய்யாமல் விட்டார்? கண்ணகிக்கு இப்படி ஒருவன் புருஷனாக வேண்டாம் என கருணை இன்றி கருணாகரனின் கழுத்தை அறுத்து இருக்க வேண்டும். பாண்டியன் இப்போதும் அவரின் கண்ணப்பனை தேடும் அளவிற்கு திரு வையோ யமுனா வையோ தேடவில்லையே??? Thilo எப்போது முழுதாக திருவை உணர்வாள்?
 

vijirsn1965

Bronze Winner
Wow fantastic ud mam enna maarthiri unarnthean entre theriyavillai Maran Yamuna kaaka manimandapam katti vittaan athaium Saraththai vaithe, Avan vealai seikaiyil vanmaththudan Maran paarkiraan entraal Lakshmana Pandian kudumpathirkum Thiru Yamunarani erappukum etho sammandham irukku athaithaan Maran Lakshmana pandiyanidam keazhkiraan un raththathuku niyayam seithu vittaai aanaal annan varisukaluku dhrogam seithu raththa veary kondu iruppathaaka solkiraan evan solvathai paarthaal ottu moththa Laxmana Pandian kumbame sariyaanavarkal illai polave avar magan Arasu enge poonaan Avan manaivi yaar avarkal Magan thaan Sarath polum Thiru Thilo avarkalin kuzhanthai Yamunarani anaivarum eranthu vittanaraa Thiru karuppaaka maari thappu seithavarkalai vetti viduvaane appadi irukka Karunakaran Thiru vin thangaiyai keaduththu vittu eppadi thappiththaan appo Yamuna ku munbe Thiru eranthuvittaana Yamuna vin penthaan Thilo enil avalai photo vil paarthu paappa entru yean solkiraal ippothu Ammai Mithran kaadhalai yeartru kolkiraala illaiya Sarath Sivaranjaniyai virumbukiraan Krish Sarithravai veettai vittu vealiye Vara solkiraan avanai nambi veettai vittu vealiyearukiraal Sarithra ithil kooda Mithran in plan yeathum irukkumo super super ud vegu arumai pramaadham mam viji
 

Thani

Well-known member
அப்போ லக்ஷ்மணன் ஐயாவும் இவர்களுக்கு ஞாயம் செய்யவில்லை ..?மருமகனுக்கு தான் சார்பாக இருந்தாரா.?அதான் அவர் மேல கோவத்தை காட்டுறானா..?
சரத்(அரசு) என்ன பண்ணினான் ..???இவன்மேலேயும் நிறைய கோவத்தை வைத்து இருக்கான் ???
திலோக்கு எப்போ உண்மைகள் தெரிய வரும் ..???
மாறனின் காதல் அளப்பரியது 😍
சூப்பர் 😀
 

Vaishanika

Bronze Winner
சிவரஞ்சனிக்கு தேவையான பதிலடிதான். மாறா செமையா கலக்கற போ. மாறன் லக்சுமணன் கிட்ட பேசும்போது யமுனா இல்லாம போனதுக்கு பழி வாங்குற செயல் லைட்டா தெரியுது. அம்மைகிட்ட கண்ணாலம் நடக்கும்னு சொல்றே மாறா ஆனா யார்கூடன்னு சொல்லாம வுட்டுட்டியே.
 
Top