All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Swathi85

Member
Ivlo sollium anda pullaya enna padu paduthuran..aa oo na adhu enna ella ambalaingalum soham na kudikka poradhu 😡😡😡😡un akka ponnu sonna adhuku ava dan thiruppi kuduthalla..ennavo ava nama poor ah irukomnu feel pannamadri kondhalikkara
 

Narmadha

Bronze Winner
அடேங்கப்பா! வூட்டுக்காரிக்கு புதுப்பட்டூஊஊ புடவை தங்கநகை கலக்கற போடா கந்தா.ஆனா அக்கா காரி இளப்பமா பேசுனத்து அப்பறம் எடுத்துகுடுக்கற பாரு. அதிலிருந்தே நீ டூப்லைட்டுன்னு தெரியுதுப்பா. உன்ற பொண்டாட்டி சொல்றது நல்லவனா இருக்கலாம் ஏமாளியா இருக்கக் கூடாதுங்கிறது கரக்ட்டுல. இதுக்கெல்லாம் சரக்கு போடப் போறது ரொம்ப ஓவருல.😜😜😜😜
ஐயோ இங்கயும் எங்க ஹீரோ பச்சை மண்ணை நீ விட்டு வைக்கலையா, உன்ற வாய்க்கு அவல் எங்க பிரசாத்தா🙆🙆🙆.
ஐயோ யாராவது (ஸ்ரீ கலா ) வாங்க, எங்க ஹீரோவை காப்பாற்றுவதற்கு.... 🙏🙏🙏
 

Narmadha

Bronze Winner
பிரசாத் -வர்ஷினி இருவருக்கும் இடையில் இருக்கும் மாய திரை விரைவில் உடைந்து ஒன்று சேர்ந்து நலமுடன் வளமுடன் வாழவேண்டும்.❤❤❤❤❤❤

அபிராமி அர்த்த ராத்திரில கொடை பிடிக்குற, உனக்கு போதாத காலம் விரைவில் வரும் 🤨🤨🤨🤨🤨.

வர்ஷினி என்ன சொல்ல, நீ வேற லெவல் தங்கக்கட்டி 😘😘😘.
சூப்பர் uds man.🥰🥰🥰
 

Vaishanika

Bronze Winner
ஐயோ இங்கயும் எங்க ஹீரோ பச்சை மண்ணை நீ விட்டு வைக்கலையா, உன்ற வாய்க்கு அவல் எங்க பிரசாத்தா🙆🙆🙆.
ஐயோ யாராவது (ஸ்ரீ கலா ) வாங்க, எங்க ஹீரோவை காப்பாற்றுவதற்கு.... 🙏🙏🙏
எலேய் நீயால! என்ற நர்மு தங்கமால! வாலே வாலே!நீனு இல்லாம சைட்டு டல்லு அடிக்குதுல.யாருல அது பச்சை மண்ணு?. கவலப்படாதே வெள்ளாவில வச்சு வெளுத்து வுட்டுறேன்.பச்சயா இருக்கறது போயி என்ற அம்ரூவுக்கு மேட்ச்சா பளபளன்னு மாறிருவான்😜😜😜😉😉😉😁😁😁
 

Vaishanika

Bronze Winner
ஹாய்! சிரிமேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்.💞💞💞💞💞💞
 
Top