All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Vaanmathi

Member
Hi sorry to say this but so much mistakes in all words vould read ot properly there for example கொண்டு means there is ஜானட்டு likemany mam please correct mam eager to read
 

தாமரை

தாமரை
ஆத்மிகா🥰🥰🥰💕💕💕💕
ராம்..


பாலும் நீருமாய் கலந்தவர்கள், இன்று ஒரு துளி புளிப்பால் , பிரிந்து நிற்கும் நிலை..

கவிதை.. 💝💝💝💝💝

சக்தி, புள்ளி எடுத்தால் சகதியாகி விடும்..

பெண்ணும், தன் மானம் தொலைத்தால், அதே நிலை..

ஆத்மிகா.. அன்பின் விளைநிலம்,

ராம்..

அனைவரின் கண்ணுக்கும் நல்லவனாய் தெரிபவன், அவளிடம் மட்டும் வில்லனாக..

காதலில் நம்பிக்கை இல்லாதவன், அன்பை ஆயுதமாக்கி நாயகியை..
சகதியாக்கியவன் ,

தன் வாழ்வின்.. விளைநிலத்தை..

முளைநிலமாக்கி, பார் போற்றச் செய்வானா..
சேற்றில் எழுந்து வரத் தெரியாமல் குழம்பிடுவானா?

ஆவலுடன் ஸ்ரீமா..
 
Top