All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

தாமரை

தாமரை
ஸ்ரீமா.. தடதடவென நகரும் காட்சிகள்.. போற போக்கில் மாறும் மனநிலைகள்.. தடுமாறும் மனங்கள்ன்னு அழகா நகர்த்திட்டு போறீங்க 💝💝💝🌸🌸🌸👌👌👌👌👌👌

ராம்.. எப்படி பால் போட்டாலும் அடிச்சுத் தூள் கிளப்புறான்.. 🥰😍🥰😍🥰😍 அவனை லவ் டார்ச்சர் பண்றா ஆத்மி🤔🤗🤔🤗🤔🤗🤔 அது அவளுக்குப் புரியல..
ராம் உனக்கு இந்த தத்தியே தான் வேணுமா🤪🤪🤪🤪🤪🤪🤪

அஜய், உன்னை அவ்ளோ எச்சரிச்சதுகுகு அப்புறமும் ஆத்மிய நெருங்கத் துணிஞ்சுட்ட, விதி வலியது போல.

ரன்வீர் பாத்தா பாவமா இருக்கு, கண்டிப்பா ஆத்மி அவனுக்கு இல்லை, நண்பன் தோழன் அப்படின்னு சொல்லிட்டு அவ அவனுக்காக தவிப்பது, உணவைக் கூட தவிர்ப்பது, வாழ்த்துக்கு தேடி ஓடுவதுன்னு.. இருக்கிற பொண்ணை லவ் பண்ணி கல்யாணமும் பண்ணது துணிஞ்சுட்டான்.ஹூம்.

பாட்டு வரிகள் அழகா மேட்ச் ஆச்சு ஸ்ரீ மா..

💕💓💕💓💕💓💕💓💕

ஆத்மி நல்லவிதமாவே உன்னை நீ புரிஞ்சுட்டா நல்லது.. அநாவசியமா.. எங்க ஹீரோவை கெட்டவனாக்காதே..
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஹீரோ ஆர்மில சேர்ந்துடுவேன் போலவே🤔🤭

அவன் பண்ணுற எல்லாம் ரசிக்கும்படியா இருக்கே😘😘😍😍

லவ் இல்லைன்னு சொல்லியே லவ் பண்ணுறியோன்னு தோணுதுடா ராம்.. எதுக்கும் இப்போதே யோசிச்சுக்கோடா.. பண்ண கூடாததை பண்ணி அவளின் காதலுக்காக ஏங்கி நிக்கிறமாதிரி ஆகிடாதே😞

சூப்பர் எபி ஸ்ரீமா🥰🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga.... அவன் mela avvallavu kovama இருக்கா... Aanalum அவன் pesalana paakka varalana avvallavu கஷ்டம் padraa..... இந்த அஜய் Avala vidratha இல்ல correct ah vanthutaan ram..... Ava sappidala nu சாப்பாடு eduthu kitu vanthutaan..... Avanukum koduthuttu இவளும் சாப்பிட்ட..... ராம் ku avan நடத்து kitu இருந்த தொழில் avanuke koduthatha ellaarukum inform pannitaan.... ரன்வீர் oda அத்தை kum அப்பா vukum stomach burning..... Ava birthday ku wish pannalanu avan வீடு ke vanthutaa... Nizama நட்பு மட்டும் தானா.... Super Super mam... Semma semma episode
 
Top