ஶ்ரீகலா
Administrator
Hi sis, இந்த ud முழுவதும் ராமுக்கு ஆத்மியை (அஜய், wire & தவறான இளைஞன் இடமிருந்து) காப்பதே கடமை ஆகிவிட்டது....அமர் சொன்ன வாக்கு
காப்பற்றியது சூப்பர். இதனால் ராம் வேறு முகத்தை அமர் இடம் காட்டுவானா ? நிர்மலா & அரவிந்த் இருவருக்கும் செம bulb...விரும்பும் ரன்வீர் அருகில் இருந்தும் ஆத்மியின் நினைவலைகளில் இருப்பவன் ராம் மட்டுமே. ராம் ஆத்மி அறியாமலேயே அவள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டானா?
நன்றி தீபா
உங்க கேள்விக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.