All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஒவ்வொரு நாளும் படிப்படியாக சுவாரஸ்யம் கூடி கொண்டே செல்லும் பதிவு...

மகளை காணாமல் தவிக்கும் அமர்.. அமருடைய பதட்டம் ராமுக்கும் பதட்டம்... அப்படியிருந்தும் ஆத்மிகாவை ராம் சொல்லால் கடுமை காட்டுவது ஏன்? எதற்காகவோ அவளின் பாதுகாப்பிற்காக தீனாவை ஏற்பாடு செய்துள்ளான்...

இந்த சந்தீப் யார்? அவனுக்கும் ஆத்மிகாவிற்கும் என்ன சம்பந்தம்? போலீஸ் அவளை விசாரிக்க காரணம் என்னவோ? ஆத்மிகாவிற்கு ராமிடம் மட்டுமே தீர்வு என்பது போல் அவன் வந்தவுடன் வந்து விட்டாயா? என ஏக்கம் மற்றும் நிம்மதியான பார்வை ஏன்? அவளின் பார்வை ராமை இளக வைக்கும் போதும் அவளிடம் கடுமையை மட்டுமே காண்பிப்பது ஏன்? அவள் தள்ளி அமர்ந்தாலும் அவளை அவனிடம் ஒன்ற செய்ய... அவன் கடுமை காட்டினாலும் அவள் அவனை சார்ந்தே இருக்கவேண்டும் என்று நினைக்கிறானா? இரவில் அழைக்கும் ஆத்மிகாவிடம் அவன் கடுமை காட்டினாலும் அவளுக்காக மழையையும் பொருட்படுத்தாமல் வரும் ராம் ஆத்மிகாவின் மேல் அன்பு இல்லாதவனா? ஆத்மிகாவின் கள்ளமில்லா அன்பை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொண்டானா? அவளில் மாதவிலக்கு வரை தெரிந்துள்ளது என்றால் அமர் சொல்வது போல் ராம் மட்டுமே அவள் நண்பனாய் இருந்தவனா? அவள் மனம் ரன்வீர் பக்கம் போய் விடுமோ என்று இது போல் தவறிழைத்தானா? குழந்தைக்காக மட்டும் தான் அவனை திருமணம் செய்து கொள்வதாக ஆத்மிகா சொல்லும் போது அவன் மனநிலை??

இதைவிட ராம் தான் இறந்து புல் முளைத்து இருந்தால் என்ற சொல்லையே தாங்க முடியாமல் அவளின் தாங்க முடியா வேதனையை கண்டு அவன் அவளை விலக்கி விட்டு ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் ஓட காரணம் தான் என்னவோ?

இத்தனை கேள்விகள் எங்கள் மனதை குழப்பினாலும் ராம் தத்தி என்ற வார்த்தையின் வேதனையை அவள் அதை நினைத்து மறுகுவது...

இதில் கடைசி கவிதை ஏன் ஸ்ரீ மேம்? அவளின் வரும் காலத்தில் அவளின் நிலையா?

அருமையான பதிவு ஸ்ரீ மேம்.. ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் உயிர் பெற்று நடமாடி எங்கள் கண்களை நிறைக்கிறது... அபாரம்...
 

Hanza

Bronze Winner
Intha Aathmi Anniyan Female version a iruppalo... Oru neram Anniyan madiri irukka innoru neram Ambi madiri irukka... 🤣🤣🤣

adappo ma... Avan ethuvume pannala... Chumma unnai mirattittu irukkan... Ithula baby form aagittunu ne vera alambal pannura... 🤣🤣🤣🤣

May be Aathmi kku sexual abuse nadanthirukkalam.. adhuvum Antha Sandeep aala... Antha pazhiyai Ram avan mele thookki pottirukkalam.. Ram illama veru yarum na Aathmi thappana mudivukku poga chance irukku nu... 🤔🤔🤔
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha Aathmi Anniyan Female version a iruppalo... Oru neram Anniyan madiri irukka innoru neram Ambi madiri irukka... 🤣🤣🤣

adappo ma... Avan ethuvume pannala... Chumma unnai mirattittu irukkan... Ithula baby form aagittunu ne vera alambal pannura... 🤣🤣🤣🤣

May be Aathmi kku sexual abuse nadanthirukkalam.. adhuvum Antha Sandeep aala... Antha pazhiyai Ram avan mele thookki pottirukkalam.. Ram illama veru yarum na Aathmi thappana mudivukku poga chance irukku nu... 🤔🤔🤔
நீங்க சொல்றது சரிதான்.. அதுக்காக எங்க தலைவியை அந்நியன்னு சொல்வீங்களா 🥺
 

Deebha

Well-known member
ஆத்மி முரண்பாட்டு கவிதையாய் இருக்கிறாள். அவள் அதிகம் வெறுப்பதும் , அதிகம் தேடுவதும் ராமையே. சந்தீப் யார் mam? ராம் சந்தீப்பிடம் கொண்டுள்ள வெறி சில்லிட வைக்கிறது. ராம் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தவறாக புரிந்து கொண்டாலா ?
 
Top