All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே..." - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
Hi sis, oru vazhiya Aadhi oda route clear pani vituteengale🤭🤭🤭 Apapa yennaoru traffic jam🙈🙈 na kooda Aadhi antha traffic jam kula matiktaatha paarthutu Pavi u - turn yeduthu poiduvalonu bayanthe poitaen🤭🤭🤭 Visha paiyanala yelarum great escape😍😍 sona madiri jaadiku yeth moodi than entha Vishva and sainthavi pair👌👌
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ama route clear ini avangavanga route ah avangavnga clear pannikkanum.. u- turn pottu poga adhi vitruvaana.. nalaikku paarunga sainthaviyoda thidir u- turn ah..😁😁
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சின்ன வயதிலிருந்து அம்மா பாசம் கிடைக்காம வளர்ந்ததினால் பவி ரொம்ப கஷ்டப்பட்டதை சொல்லும்போது எனக்கே கஷ்டமாய் இருக்கு sis அப்புறம் அவள் வாயாலே ஆதியை விரும்புறதை அவளையும் அறியாமல் உளறிவிட்டாள் ஆதிக்கு அதுதானே வேண்டும் மறுபடியும் சைந்தவிக்கு தான் ஆதி சொந்தம் என்று சொன்னால் அவனுக்கு எப்படி கோபம் வரும் சைந்தவிக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுத்துட்டு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் ஆதி சொல்ற டீல் சூப்பர்

அந்த கார்காரன் தன் முதலாளி சொன்ன வேலை செய்யுறானா அவனோட அந்த தலைவன் யார் ஆதி அண்ட் பவி மேல அப்படி என்ன கோபம் ஒன்னும் புரியவில்லை sis

கணேஷ் சுமி மற்றும் எல்லோருக்கும் சைந்தவியை விஷ்வா கல்யாணம் பண்ணப்போற விஷயம் தெரிந்துதான் இருக்கு சைந்தவி அண்ட் பவியை தவிர

சைந்தவி புடவை கட்டிக்கொண்டு விஷ்வாவுக்கு பிடிக்குமான்னு அண்ட் அவன் நம்மள பார்க்கலைனு பீல் பண்றா விஷ்வா ஏன் அமைதியா இருக்கானா நீ பக்கத்தில் இருக்கும்போது அதுவும் புடவையில் இருக்கும்போது அவனால் அவனையே கண்ட்ரோல் பண்ணமுடியாம இருக்கிறான் சூப்பர் சூப்பர்

விஷ்வா எல்லோருக்கும் சைந்தவியை தான் கல்யாணம் பண்ணபோறானு சொல்லிட்டான் எல்லோருக்கும் மகிழ்ச்சி பவிக்கும் சைந்தவிக்கும் தான் அதிர்ச்சி மோதிரம் போட விரலை நீட்ட சொன்னா அப்படியே இருந்தா விஷ்வா உன்னை விட்டுவிடுவானா போட்டுட்டான் இல்ல மோதிரத்தை அவன்தான் இனிமே உனக்கு எல்லாம் கிடைத்த வாழ்க்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு பிழைக்கிற வழியை பார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
 
நாளைக்கு சைந்தவியா இதுன்னு ஆச்சரிய படற சம்பவம் நடக்கும்..😍😍அவன் கோபம் யார் மீது என்று சீக்கிரம் தெரிய வரும்..😊😊
 
Vija

Well-known member
பவி கோபத்தில் ஆதியின் மீது சிறுவயது முதலே தன்னுடைய நேசிக்கிறான் என்று உண்மையை ஒப்புக் கொண்டால் சூப்பர். விஷ்வாவும் அதிரடியாக சைந்தவியை நிச்சயதார்த்தத்தை நடத்தி விட்டான் சூப்பர். புதியதாக யார் அந்த வில்லன் ? என்ன நடைபெற உள்ளது தெரியாலே! அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:Puszi::smiley15::smile1:
 
நன்றி சகோ...😍😍 யார் அந்த வில்லன் விரைவில் தெரியும்.
 
Top