All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice ud.....oru vazhiya aathi route clear aga pogutha....pavi vaila irunthu unmaiya vaangitan....
Yar antha follower avan aathi ya target pandrana ila vera yara.....
Sainthu va engagement varaikum kootitu vanthutan... but yen avala unara veika ivan ivlo thooram kondu vanthan...
I thought vishwa saithaviya love panna veipannu but ivan straight'a engagement ku vanthutan....
மிகவும் அருமையான பதிவு sis ஓ ஆதியும் விஷ்வாவும் ரொம்பவே கிளோஸ் friends விஷ்வா ரொம்ப வருஷமா சைந்தவியை காதலிச்சிட்டு இருக்கான் விஷ்வா எல்லா விஷயத்தையும் சைந்தவிகிட்ட போட்டுவாங்கிட்டான் பவியை பற்றி அவள் பெற்றவர்களை பிரிந்து பாசம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டது எவ்ளோ கஷ்டப்பட்டாள் என்றதை விஷ்வா சொல்லித்தான் இந்த சைந்தவி லூசுக்கு தெரியனுமா ரொம்பவே மோசம் அவன் கேட்டபிறகுதான் எல்லா உண்மைகளையும் சொல்றா ஆதி மேல லவ் இல்லை ஆனால் பாட்டிக்கு செய்து கொடுத்த சாத்தியத்திற்க்காக தான் நடித்தேன் அப்புறம் பவிகிட்ட சின்ன வயதில் விளையாடினாலும் பாட்டி சொன்னாதிலிருந்து அவகிட்ட பேசமாட்டாளாம் இதெல்லாம் அவளுக்கே ஓவரா இல்லை ஒருத்தர் சொல்லி புரியவைக்க வேண்டுமா thank god விஷ்வா புண்ணியத்தில் இப்போதாவது திருந்தினாயே அதுவே ரொம்ப நல்லது
விஷ்வா சூப்பர்டா ஆதிக்காகத்தான் நடித்தேன் இப்போ உனக்கு யாரை கல்யாணம் பண்ண விருப்பமோ அப்படினு சொல்லி போட்டுவாங்கினா சைந்தவிக்கு பற்றி கொண்டு வருது பின்ன அவள் விஷ்வா அவள் மனதில் எப்போதோ நுழைந்துவிட்டான் இப்போ உன்னிடம் நடிக்கிறான் நீயா வந்து லவ் சொல்லினால் தான் அதில் செம கிக்
அபி அண்ட் அஞ்சு விஷ்வா அண்ட் சைந்தவி ரெண்டு ஜோடிகளின் கல்யாணமும் ஒரே முகூர்த்தத்தில் சூப்பர் சூப்பர்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.