All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
மிக்க நன்றி நித்யகல்யாணி. உண்மையாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் உங்களை போன்ற வாசகர்களுக்குத்தான். ஒரு கல்லை ஒரு சிற்ப்பி செதுக்குவது முக்கியமல்ல... செதுக்கிய சிற்பத்தை ஏற்றுக்கொவது மிக முக்கியம். அந்த வகையில் நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்த ஆதரவே இதன் வெற்றிக்கு முழுக்காரணமும். நன்றி நித்யகல்யாணி.:love::love::love:
நன்றி...நன்றி..
 

SUGANYA99

New member
hi malar,small world nu sollurathu pola magikkum aathmanukkum small world than pola...thanthai valarkkatha pillai thadam puralum vaaippu athigam...magi

thambiyin thadam puralumidathil aathmanai ethir parkkum idam romba yathartham...summa latchiya pennaga ehuthi irunthal artificialla poi irukkum...aval

thambikku than aathman veedu theriyathe...so idam theriymal poi akkavirkku puthu athiyayam ezhuthittan...athodu thalaikunivum kondu vanthuttan...ithu hero

round..adichi dhool pannuvan...kondattam engalukku...konjam ehuthu pizhai paarunga...niraya idangalil theriyithu sister...ithu moonu epi illai

chellathu...chellathu...length padi ithu rendu epi than.... all the best(y)
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயனிமா... பாவம்... சர்வமகியின் துன்பங்கள் தொடர்கதையாகி போனதே.... ஆண்பிள்ளைகளை கனிவோடு... கண்டிப்பையும் காட்டியே வளர்க்க வேண்டும்.... அவன் குடும்ப சூழல் தெரியாமல்... சுற்றுலா செல்ல பணம் கேட்டால் கொடுத்து விடுவதா...! நாம் யார்.... நமது தேவையென்ன என்ற பொறுப்புணர்வையும்... சேர்த்து வளர்த்திருக்க வேண்டும்.... சர்வமகியும் தான் என்ன செய்வாள்.... பெண்பிள்ளை கள் வளர்ப்பது ஓரளவு சுலபமானது தான்... ஆனால் ஆண்பிள்ளைகளை வழி மாறாமல் காத்து வளர்க்க நிச்சயமாக ஒரு ஆண்துணை வேண்டும்....!! தகப்பன் இல்லாத பிள்ளை தறிகெட்டு போகும் என்பது பிரதீபன் விஷயத்தில் உண்மையாகிவிட்டதே.... ! ஏற்கனவே அவளுக்கிருக்கும் பிரச்சனைகள் போதாதா..!!
இவர்கள் கைவரிசையை காட்டியது... ஆத்மனின் வீட்டிலா.... வந்தவன் ஆத்மன் தானா.....?அவனை பார்த்து தான் மயங்கி விழுந்தாளா...!! பாவம் மகி ஆத்மனும் பாவம் தான்.... அவளை மறக்கவும் முடியாது.... அவளை மன்னிக்கவும் முடியாத அவனின் தவிப்பும்.... துடிப்பும்.... ஆயினும் அவனது ஈகோவும் அவனை அலைக்கழிப்பதையும் விளக்கிய விதம் அருமை நயனிமா ...!! ??????????
 

sivanayani

விஜயமலர்
Thaks for your wonderu
Wonderful sis... Sarva support ilama enna pana poranu ninachom but avaloda nimirvu superb? athum 3yrs ah entha support um ilama than sagothararkalai pathutu erunthuruka nice... Epo prathipan nala aathman is back Sarva life la? epadi sir 3yrs ah nerungama eruntharu aacharyama eruku:D anyway thirumba Sarva VA nerunga prathipan mela pazhi potu vanthutana? Next enna therinchuka eagerly waiting... keep rocking ?
ஹா ஹா ஹா சம்ரிதி. சர்வமாகி கொஞ்சம் தன்மானம் பாப்பாள். அதனால் சுலபத்தில் வீழ்ந்து விடமாட்டாள். அநேகாத்தம் சர்வமகியை தேடாமல் இல்லை. எங்கே போனாள் என்றுதான் அவனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த எபியோட தெரியும்....
 
Status
Not open for further replies.
Top