All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா... பாவம்... சர்வமகியின் துன்பங்கள் தொடர்கதையாகி போனதே.... ஆண்பிள்ளைகளை கனிவோடு... கண்டிப்பையும் காட்டியே வளர்க்க வேண்டும்.... அவன் குடும்ப சூழல் தெரியாமல்... சுற்றுலா செல்ல பணம் கேட்டால் கொடுத்து விடுவதா...! நாம் யார்.... நமது தேவையென்ன என்ற பொறுப்புணர்வையும்... சேர்த்து வளர்த்திருக்க வேண்டும்.... சர்வமகியும் தான் என்ன செய்வாள்.... பெண்பிள்ளை கள் வளர்ப்பது ஓரளவு சுலபமானது தான்... ஆனால் ஆண்பிள்ளைகளை வழி மாறாமல் காத்து வளர்க்க நிச்சயமாக ஒரு ஆண்துணை வேண்டும்....!! தகப்பன் இல்லாத பிள்ளை தறிகெட்டு போகும் என்பது பிரதீபன் விஷயத்தில் உண்மையாகிவிட்டதே.... ! ஏற்கனவே அவளுக்கிருக்கும் பிரச்சனைகள் போதாதா..!!
இவர்கள் கைவரிசையை காட்டியது... ஆத்மனின் வீட்டிலா.... வந்தவன் ஆத்மன் தானா.....?அவனை பார்த்து தான் மயங்கி விழுந்தாளா...!! பாவம் மகி ஆத்மனும் பாவம் தான்.... அவளை மறக்கவும் முடியாது.... அவளை மன்னிக்கவும் முடியாத அவனின் தவிப்பும்.... துடிப்பும்.... ஆயினும் அவனது ஈகோவும் அவனை அலைக்கழிப்பதையும் விளக்கிய விதம் அருமை நயனிமா ...!! ??????????
மிக்க நன்றி பானுரேகா... நீங்கள் செய்வது முற்றிலும் உண்மை. ஒரு ஆண்பிள்ளையை வளர்ப்பது மிகக்கடினம். பெண்களின் தேவை வேறு. ஆண்களின் தேவை வேறு. அதை பூர்த்திசெய்வது என்பது அத்தனை சுலபமில்லை. அது கிடைக்காத இடத்து தவறாக போகப்பார்க்கும். ஆனால் சர்வமாகியின் வளர்ப்பு சோடை போகாது என்றே நினைக்கிறேன். அவள் கண்டிப்பாகவும் இருந்தால். ஆனாலும் பாசம் அவள் கண்களை மறைத்துவிட்டது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hi malar,small world nu sollurathu pola magikkum aathmanukkum small world than pola...thanthai valarkkatha pillai thadam puralum vaaippu athigam...magi

thambiyin thadam puralumidathil aathmanai ethir parkkum idam romba yathartham...summa latchiya pennaga ehuthi irunthal artificialla poi irukkum...aval

thambikku than aathman veedu theriyathe...so idam theriymal poi akkavirkku puthu athiyayam ezhuthittan...athodu thalaikunivum kondu vanthuttan...ithu hero

round..adichi dhool pannuvan...kondattam engalukku...konjam ehuthu pizhai paarunga...niraya idangalil theriyithu sister...ithu moonu epi illai

chellathu...chellathu...length padi ithu rendu epi than.... all the best(y)
மிக மிக நன்றி சுகன்யா... உங்க கருத்து முற்று முழுதாக அவரவேற்க்கிறேன். என்னத்தான் வளர்த்தாலும் ஆன் பெண் இருவரும் சேர்ந்து வளர்ப்பது போல வராது. அருமையாக கூறினீர்கள். உங்கள் கருத்துக்கள்தான் என்னை இன்னும் ஊக்கமாக எழுத வைக்கிறது. எழுத்துப்பிழைகளை என்னதான் திரிதத்தினாலும் எங்காவது மறுபடியும் வந்து விடுகிறது... அதை திருத்தி விடுகிறேன். நன்றிம்மா.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top