All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Sinthu

Active member
Oh very interesting:love:. nijamave ithu neenga ezhuthum 1st novela illa rc mam novel a ena doubt:unsure: varuthu avlo nice a iruku intha epi (y)unga writing athman mathirye athmarthama irukku. photos kooda nice a matchinga select panniyirukeenga:D. enakku adhman mathiriye munnadi orudoubt vanthuchu natraj pathi, irunthum magi avlo namburangirathala vittuten. ini ennagumo ena romba avala irukku y magi appadi sonna athmanai parthu mudiyathu enbathai stronga solli irukalam illa situation explain panni irukalam . y today no update? i had problem singing in thts y i couldnot read & comment rightaway. waiting eagerly for next update.innaiku ud romba ethir parthen:cry:.
 
sivanayani

விஜயமலர்

மிக அருமையான கருத்தை பகிர்ந்ததற்கு முதல்ல நன்றியை சொல்லிக்கிறேன் சிந்து. உண்மையா உங்க எல்லோரோட கருத்துக்களையும் படிக்கிறப்போ பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. என்ன பொறுப்பும் கூடுது. திங்கள் போடுற அப்டேட் தான் ஞாயிறு போட்டேன். இனி அடுத்தது புதன் போட்டுடுவேன்.:love::love::love::love:
 
அருமையான விளக்கத்தையும் மீறி.. உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்கிறதுதான் என் கேள்வி. ஏற்றுக்கொண்டீர்களா.. அது தான் என்னோட கதையின் போக்கு சரி என்பதை எனக்கு புரிய வைக்கும்.:love::love::love::love:
சகோ....
காலதாமதமான பதிலிற்கு மன்னிக்கவும்...உங்கள் இந்த விளக்கத்தை நான் எதிர்பார்த்தேன்..ஏனெனில் என் சிந்தனையும் உங்களைப் போலதான் இருந்தது...இருப்பினும் உங்களின் விளக்கத்தை ஒரு எழுத்தாளராக உங்கள் இடம் இருந்து எதிர் பார்த்தேன்...இந்த விளக்கத்தை கதையின் ஓட்டத்தில் கூறுவதும் பொருந்தாது... எனவே கதை நகரும் விதமும்...கோர்வையும்...படைப்பும் அருமை....முதல் கதை என்பது மிக ஆச்சிரியம்... கூடிய விரைவில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியாளர் ஆவீர்கள் என்பதில் சந்தேகமில்லை...
 
G

Geetha sivakumar

Guest

S pa. Nenga sona peragu tan enaku theridu. Idu mudila kadhai nu. Super story. Inda kadhai ah kondu pora vidam arumai. Adulayum starting ae semaya ezhudranga. 1st story nae sola mudila. Awesome. Love scene. Vazhkaiyin etharthangal elamae solirkanga. Miga miga arumai. Nenga unmaya oru peria aal varuvingandradula sandegamae Ila.
 
மிக்க நன்றி நித்யகல்யாணி. உண்மையாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் உங்களை போன்ற வாசகர்களுக்குத்தான். ஒரு கல்லை ஒரு சிற்ப்பி செதுக்குவது முக்கியமல்ல... செதுக்கிய சிற்பத்தை ஏற்றுக்கொவது மிக முக்கியம். அந்த வகையில் நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்த ஆதரவே இதன் வெற்றிக்கு முழுக்காரணமும். நன்றி நித்யகல்யாணி.:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
S pa. Nenga sona peragu tan enaku theridu. Idu mudila kadhai nu. Super story. Inda kadhai ah kondu pora vidam arumai. Adulayum starting ae semaya ezhudranga. 1st story nae sola mudila. Awesome. Love scene. Vazhkaiyin etharthangal elamae solirkanga. Miga miga arumai. Nenga unmaya oru peria aal varuvingandradula sandegamae Ila.
மிக்க நன்றி கீதா. உங்களை போன்ற அன்பான வாசகர்கள் இருந்து வாழ்த்தும்போது, அந்த வாழ்த்துக்குக் பலன் இன்றிப் போகுமா என்ன? உங்க ஊக்குவிப்புதானே என்னை எழுதாத தூண்டுகிறது. நன்றிமா.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top