All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
உங்களின் கதையின் எழுத்து மிகவும் அருமையாக உள்ளது. மகி ஆத்மனிடம் புரிதலுடன் கூடிய காதலை எதிர்பார்க்கிறாள். அதை ஆத்மன் எப்பொழுது எப்படி புரிந்து கொள்ள போகிறான்? அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கன்றேன். வாழ்த்துக்கள்.
உண்மையான காதல் என்பது குழந்தையைப் பெறுவதுபோல. சிரமபி பட்டால்தான் பெறமுடியும். பார்க்கலாம் எப்போ எப்படிப் பெறுகிறார்கள் என்று..:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
hi malar,ethellam nadakkumnu therinjum nadakka koodathunu ninaichomo correcta nadanthiruchi...sariyana soodana vaakkuvatham...varthai pirayogippu migavum gavanam eduthu ganamakki vittuteenga...onnu mattum unmai...rendu peru rendu perayum our naal thedi pogaththan poranga...athu eppadinnu solla than neenga irukeengale...hahaha....magi yin nilai miga miga sari...avanai poruthavarai magiyai adaivathu oru possession avvalavuthan...athe samayam aval mel alavu kadantha akkaraiyum irukirathu....atharkku karanam kandupidikka theriyatha alavukku vetrigalil moozhgi irukiran...veliye varuvan...paavam chinna vayasu...mannichi vittiduvom...magiyin intha nimirve pothum avan avalin pinnal sutra...innum semaiya irukka poguthu storinnu ninaikirappove santhosama irukku...all the best ..
சுகன்யா... உங்கள் நீண்ட கருத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றியை சொல்லிக்கிறேன். நீங்க எல்லாரும் எழுதுற கமெண்ட்ஸ் தான் என்னை மேலும் மேலும் செதுக்குது. இதுக்கு நான் எப்படி நன்றி சொல்லபோறேன்னு தெரியல... ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த வெற்றியே, அவனுக்கு கிடைக்கிற வாசகர்கள்தான். அந்த இடத்தில் நான் நிறையவே கொடுத்தது வச்சிருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தே, நீங்கள் உன்னிப்பாக வாசிக்கும் தன்மையை எடுத்துக் காட்டுது. நீங்கள் சொல்வது சரியே, சர்வமாகி வாழ்வில் நிறைய அன்பவப் பட்டவள். தோல்விகளை சந்தித்தவள். அதனால் தோல்வி அவளுக்கொண்டும் புதிதல்ல. அநேகாத்மன் அப்படி அல்ல. தோல்வியையே இது வரை சந்திக்காதவன். அந்தக் கர்வம் அவனைக் காதலில் கெஞ்சவிடும். பார்க்கலாம்...:love::love::love::love:
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... நயனிமா.... இப்போ தான் மொத்த கதையும் படிச்சேன் .... சொல்ல வார்த்தை யில்லை.... இது உங்கள் முதல் கதை தானா என்ற சந்தேகம் வலுக்கிறது..!!அவ்வளவு அழகான எழுத்து நடை.... சொல்லாடல் வெகு சிறப்பு...!! வாவ் தலைப்பு வெகு அருமை "நிலவே என்னிடம் நெருங்காதே" அதைவிட நாயகன் நாயகி பெயர்கள் அநேகாத்மன்..... சர்வமகி.வித்தியாசமான பெயர்கள்... அவர்களும் வித்தியாசமானவர்கள் தான்...!!
ஆத்மன் முதல் பார்வையிலே அவளிடம் காதலில் விழுந்தாலும்.... அவள் தந்தை மீது கொண்ட கோபத்தால் தன் மனதைத் தானே உணராது....அவளுக்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வதும்.... அவளது கண்ணீரை கண்டு கலங்கி.... அவளது பாரத்தை தான் சுமக்க....எண்ணும் தன் ஆவலும்..... அவளை யாரும் தவறான நோக்கில் நெருங்கி விடாது.... அரணாய் நின்று... காப்பதும்.... அவளது.... வலியை ...வேதனையை கண்டு அவளை விட பல மடங்கு தான் தவிப்பதும் துடிப்பதும்.... எதனால் என்று..... சிந்தித்து உணர்ந்து அவளுக்கு உணர்த்தியிருந்தால் ... இத்தகைய தொரு பிரிவே அவர்களுக்கிடையே நிகழ்ந்திருக்காது.... தன் மனதை தானே உணராதவன் பெண் மனதின்.... மெல்லிய... நுண்ணுணர்வை எங்ஙனம் கண்டு கொள்வதாம்...! கோபமும்... தூண்டிவிடப்பட்ட ...ஈகோவும் அவன் கண்களை மறைக்க.... தந்தையின் மீது விழுந்த களங்கத்தை துடைக்காது....அவனை ஏற்கவும் இயலாது.... வெறுக்கவும் முடியாத கழிவிரக்கத்தில் இவள் உழல இதற்கு முடிவு தான் என்ன என்ற ஆவலும்.... எதிர்பார்ப்பும் அதிகரிக்க வைத்து விட்டீர்கள் நயனிமா.... அடுத்த எபிக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.... சீக்கிரம் வாங்க சுவாரஸ்யமான கதை சூப்பர்...!1????????????????????????????????
 
ஓஹ் பானுரேகா எவ்வளவு அழகாக உங்கள் கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். எத்தனை ஆழமாக வாசித்திருக்கிறீர்கள்.. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். வாசகர்கள்தான் எங்கள் பலமும், பலவீனமும். கடவுள் கொடுத்த வாரமோ என்னவோ, எனக்கு கிடைத்த வாசகர்கள் என்னை உச்சிக்கொம்பில் வைத்துப் பார்க்கிறார்கள். உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது, இன்னும் ஆழமாக, கவனமாக மெருகேற்ற வேண்டும் என்கிற உந்துதலும் வருகிறது. உண்மையாக, உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது, பொறுப்புணர்வும் கூடுகிறது. என் இதயம் கனிந்த நன்றியை கூறுகிறேன்மா. நீங்கள் என்னை சிறகில்லாமல் வானில் பறக்க வைத்து விட்டீர்கள்....:love::love::love::love::love:
 
marry

Bronze Winner
hmm... super ud ma. magi ippadi thanakku iruntha orey support aathmana ippadi pagaichittale, ippo enna pannuva?:unsure:
aathmanoda kovam ethu varai :unsure:
yaaru muthala irangi varuvanga:unsure:
so many ques???? ippadi yosikka vaikkireengalae ithukku neenga vaaram oru ud koduthaa pathaathuma. thinamum kodutha thaan sari varum.;);). naanga unga kuda thinamum pesuvomla....:cool:
 
He Maryy thank you for you wonderful comments. I am really happy to see your comments. athoda naan oru kilamaikku 3 ud kodukkirenpaa... naan paavam....:love::love::love:
 
preti

Well-known member
Analum mahi ipdi athmana compare paniruka kudathu!!!!:confused::cry:avanga appa pathi hero purinjukula crct thaan!!bt still athukaga athmana ipdi soliruka vendam:confused:inime ivanga rendu perum epdi sera porangalo!:unsure:namma hero thiruppi epa mahiyoda athmana change avaru!! waiting for next update mam(y)
 
eppadiyo serathaane venum.... serala ennaalum sethu vachuduvomilla... Thanks for your lovley comments Preti :love::love::love:
 
Status
Not open for further replies.
Top