sivanayani
விஜயமலர்
VAranum vanthaathaane kathai nallaa pokum. illeennaa enna konnura maatteenka..இந்த பெண் கொஞ்சம் புத்தியோட நடப்பளா
எவ்வளவு அவசரப்பட்டு தப்பு செய்கிறாள்
தீரன் வருவானா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
VAranum vanthaathaane kathai nallaa pokum. illeennaa enna konnura maatteenka..இந்த பெண் கொஞ்சம் புத்தியோட நடப்பளா
எவ்வளவு அவசரப்பட்டு தப்பு செய்கிறாள்
தீரன் வருவானா
haa haa haa sema sema.. OK OKOnnum puriyala solla theriyala....
Yaaru eval yaaro eval...
Enge sellum endha paadhai...
Situation songs ...OK va ka...
Very interesting ud ...
மிக மிக நன்றிமா.. அர்ப்பணாக்கு கொஞ்சம் மூளை கம்மிதான்பா... ஆனா அவளுக்குத்தான் தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரியலையே. சின்ன வயசில இருந்து பழகின ராகுவே அவளுக்கு துரோகம் செய்றப்போ, நேத்து வந்தவன் உதவிதான் செய்வான்னு அவளுக்கு எப்படி தெரியும். போக போக புரிஞ்சுப்பான்னு நெனக்கிறேன்.Ayyo intha arpana yen ipdi panra!!namma dheeran ah poi sandeha padalamaloosu pillaya irupan pola,yaar namaku help panranu kudava therla!!!!!intha ranakalathulayum dheeran ah pakama saha poromnu feelings vera!!!olunga avan solpechu ketu kuda irukama,ipdi ivale sikitale!!! dheeran mattum epavum epdiyavathu ivala kapathuvan,iva thirumba poi problemla thanae poi matikuva!!!!intha mathiri oru situation vantha thaan,inime dheeran solpechu ketu irupa.....dheeran vanthuruvanla mamintha arpana engalukum serthu pressure ethi vidura!!!intha villains etha kekrenga?laptop ah?seekirame next ud podunga mam please..v r waiting eagerly
வாழ்த்துக்கள் தோழி.. நீங்க வயசுக்கு வந்திட்டீங்க.ha ha..enakkum vilundhuruchu red cross @Carol ....nandri
Ha..ha..Akka nanum endha paatu nenachen ...super ponga.. Unga writing Vida comments superhaa haa haa sema sema.. OK OK
ennathaan nadakkum nadakkattume
ponaal pokattum podaa
satti suttathadaa kai vittathadaa
Ithu OKVa
chee vekkamaa irukku ponko..Ha..ha..Akka nanum endha paatu nenachen ...super ponga.. Unga writing Vida comments super
முதல்ல உங்க அழகான பதிவுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றிமா. எப்பவும் போல உங்க கமெண்ட்ஸை ரசிச்சேன். அப்புறம். சின்ன வயசில இருந்து வளந்த ராகுவே அவளை ஏமாத்தினப்போ, நேத்து முளைச்சு வந்த தீரன் நல்லவன்னு உடனே அவளால எப்படி நம்ப முடியும். இப்படி 2/3 சம்பவம் நடந்தாதான் புத்தி வரும். அடுத்த முறையாவது புத்தி வருதா பாக்கலாம்அக்காச்சி... பாதுகாப்பான... இடத்தை விட்டு ஓடி வந்து.... இப்படி ஒரு ஆபத்தில் சிக்கிக்கிட்டாளே....!! இவளை காப்பாற்ற தீரன் வருவானா....!! அவன் அவ்வளவு தூரம் எச்சரிக்கை செய்தும் கேட்காமல்.... இப்படி வந்து மாட்டிக்கிட்டாளே....!! இந்த கொலைகாரனுங்க கொன்னே போட்டுடுவாங்க போலயே...!! ஆபத்துன்னு வந்தா தான் இவளுக்கு அவன் ஞாபகம் வருதாக்கும்...!! இந்த முறைமட்டுமல்ல எல்லாமுறையும்... அவன் தான் இவளை காப்பாற்றியாக வேண்டும் அது எப்போ தான் புரியும் இந்த முட்டாள் பொண்ணுக்கு...??? அக்காச்சி... இதெல்லாம் கொஞ்சமும் நியாயமில்லை... இவ்வளவு சின்ன யுடியா கொடுக்குறீங்க.... எல்லாரும்... நாலு பேஜ் ஒரு எபியா கொடுத்தா... நீங்க 2 பேஜ் போட்டு ஏமாத்துறீங்க கொயந்தை புள்ளைங்களை.... சூப்பர் பதிவு.. அக்காச்சி
அக்காச்சி ...நான் கேட்ட லாஸ்ட் கேள்விக்கு பதில் இன்னும் வரலை(விடுவோமா நாங்க)முதல்ல உங்க அழகான பதிவுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றிமா. எப்பவும் போல உங்க கமெண்ட்ஸை ரசிச்சேன். அப்புறம். சின்ன வயசில இருந்து வளந்த ராகுவே அவளை ஏமாத்தினப்போ, நேத்து முளைச்சு வந்த தீரன் நல்லவன்னு உடனே அவளால எப்படி நம்ப முடியும். இப்படி 2/3 சம்பவம் நடந்தாதான் புத்தி வரும். அடுத்த முறையாவது புத்தி வருதா பாக்கலாம்
yov impittu thelivu udambukku aakaathuppaa. mudiyala....அக்காச்சி ...நான் கேட்ட லாஸ்ட் கேள்விக்கு பதில் இன்னும் வரலை(விடுவோமா நாங்க)