All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Muttal Arpana.. Dheeran avala save panranu puriyudu Dana.. apuram avanaye ipdi room kulla adachitu poi sagakidakurale...
Please inum Oru ud thanga... We can't wait till Monday.. please... Please...
haa haa avalukkum theeran paththi sariyaa theriyaathe... avan yaarunnu therincha oru vela mulichippaalo... :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Amazing epi ! action (y)suspense :unsure:thrill :eek:super! (y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)i just revised twice. but i am not :(happy u gave us a very small epi please give us more write more we r eager to read urs. Actually i have no words to express my feelings while i read each and every seconds i enjoyed. I am jealous of u. I wonder how u write like this. my hearty wishes keep writing:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:.
OMG... Sinthu... Thank you soo muchma. You made my day. unka commentsa padichchappuram vaanathila parakkiren. unkalapondra vaasakarkal kodukkum ookkamthaan ennaala ippadi ezhutha mudiyuthu.. enna recognize panninathukku muthalla ennoda nandri:love::love::love::love:
 
Anar

Active member
Nice UD sis. Meendum meendum vaasikka thoondukindrathu. As usual kaatchikalai kan munnae kondu wandhulleergal. Today enn siriya UD?
 
தாமரை

தாமரை
செம விறுவிறு uds நயணி மா..

சிவார்ப்பனாக்கு மட்டுமில்லை..எனக்கும் ஹார்ட்..த்ரோட் கு வந்து துடிக்க ஆரம்பிச்சுருச்சு..

இந்த பொண்ணு..ஏன் இப்படி ஒரு முட்டாளா இருக்கு...

அவனை விட்டு ஓடி வந்துட்டு..இப்போ அவன் வந்து காப்பாத்த மாட்டானானு ஏங்குறது..😥😥😥😥😥😥😥😥😥

அவனும்...பெரிய secret ஏஜென்ட் மாதிரி..யாருன்னு சொல்லாமலே மிரட்டி..அவளுக்கு இருக்குற ஆபத்தை புரிய வைக்காம இருக்கான்!!!
😟😟😟😟😟😟😟😟

ரெண்டு பேர் மேலயும் கோபம் வருது!!!!
😳😳😳😳😳😳😳😒😒😒😒😒😒

எழுத்துக்களில்...ஆக்ஷன் படம்..பார்க்குற...அனுபவம் கொடுக்குறீங்க💖💕💖💕💖💕💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

சூப்பர் நயணி மா👏👏👏👏👏👏👏👏
 
Sinthu

Really ur writing is awsome. supera ezhuthuringa.u deserve it. :smiley55:neenga vanathila paranga no problem naanga already unga novela angathan paranthuttu irukom long epi pottu engalai keela kooti vanga. :smiley57::smiley59:
 
sivanayani

விஜயமலர்
Nice UD sis. Meendum meendum vaasikka thoondukindrathu. As usual kaatchikalai kan munnae kondu wandhulleergal. Today enn siriya UD?
aduththathu koncham perusaa vaarathaala naan 2 udiyaa pirichchen... :p:p:p:p Aanaa mika mika nandrippaa. unka comments enna rompa santhoshap paduththuthu.:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
செம விறுவிறு uds நயணி மா..

சிவார்ப்பனாக்கு மட்டுமில்லை..எனக்கும் ஹார்ட்..த்ரோட் கு வந்து துடிக்க ஆரம்பிச்சுருச்சு..

இந்த பொண்ணு..ஏன் இப்படி ஒரு முட்டாளா இருக்கு...

அவனை விட்டு ஓடி வந்துட்டு..இப்போ அவன் வந்து காப்பாத்த மாட்டானானு ஏங்குறது..😥😥😥😥😥😥😥😥😥

அவனும்...பெரிய secret ஏஜென்ட் மாதிரி..யாருன்னு சொல்லாமலே மிரட்டி..அவளுக்கு இருக்குற ஆபத்தை புரிய வைக்காம இருக்கான்!!!
😟😟😟😟😟😟😟😟

ரெண்டு பேர் மேலயும் கோபம் வருது!!!!
😳😳😳😳😳😳😳😒😒😒😒😒😒

எழுத்துக்களில்...ஆக்ஷன் படம்..பார்க்குற...அனுபவம் கொடுக்குறீங்க💖💕💖💕💖💕💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

சூப்பர் நயணி மா👏👏👏👏👏👏👏👏
மிக மிக நன்றி தாமரை. உண்மையா அணுக கமெண்ட்ஸ் படிக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. அது தானே நமக்கும் வேண்டியது. அப்புறம் நல்லா நாக்கை புடுன்கிறபோல கேளுங்க தாமரை அந்த பொண்ணுகிட்ட. என்னையும் ரொம்ப படுத்துது... முடியல. :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Really ur writing is awsome. supera ezhuthuringa.u deserve it. :smiley55:neenga vanathila paranga no problem naanga already unga novela angathan paranthuttu irukom long epi pottu engalai keela kooti vanga. :smiley57::smiley59:
பாவி பயபுள்ள.. கருத்தாதான் பேசுது... அந்த ரணகளத்திலயும் ஒரு கிளு கிளுப்பு கேக்குதே. என்ன பண்ணலாம். :D:D:D:p:p:p:love::love::love:
 
Deepikumar

Active member
Semmaya tension ethi vidringa sis Ella epilayumo_Oaduthu Enna nu lap tap nu heartbeat vegamaaaaa thudikirathulaye ennoda padhatathaoda alava ennala purnjka mudiyuthu:Dtheeran ke Alva kuduthuta Sivao_Oavlo periya appatakara nee:LOL:sollave illa:LOL::Dipovum action hero theeran entry kuduthuruvana:rolleyes:romba viruvirupa iruku sis:love:(y)waitingggg dhik dhik manathudan:oops:
 
Status
Not open for further replies.
Top