All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

megalakailasam

Active member
இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக சொல்வதுபோல் இந்திய கதையில் உங்கள் கதை தான் செம்ம த்ர்லர்😎😎😎😎👌👌👌👌👏👏👏👍👍
இந்த சிவார்பானக்கு கொஞ்சம் கூட மண்டையில் மாசலா இல்ல😣😣😣😣 ஃப்யர் எப்படி போராடி காப்பத்தனாரு இவ என்னடான இதல்லா யோசிக்காம அவர பாத்ரும்குள்ள வச்சி பூட்டிட்டு இப்ப வந்து save me தீரன் சொல்ற உங்களுக்கேல்லாம் ஆபத்து வரது புரியும் பொது தான் எங்க ஃப்யர் நியாபகம் வருதுலே சூப்பர் தீரன் எங்க செல்லக்குட்டி சிவார்பான தலையில ரேண்டு தட்டி சொல்லி புரிய வைக்க😁😁😁😁😍😍😍😍😘😘😘😎😎சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி👌👌👌👌👍👍👍
 
இந்த பெண் கொஞ்சம் புத்தியோட நடப்பளா
எவ்வளவு அவசரப்பட்டு தப்பு செய்கிறாள்
தீரன் வருவானா
 

megala

Well-known member
Onnum puriyala solla theriyala....
Yaaru eval yaaro eval...
Enge sellum endha paadhai...
Situation songs ...OK va ka...
Very interesting ud ...
 

preti

Well-known member
Ayyo intha arpana yen ipdi panra!!:rolleyes:namma dheeran ah poi sandeha padalama:cautious:loosu pillaya irupan pola,yaar namaku help panranu kudava therla!!!!!:rolleyes:intha ranakalathulayum dheeran ah pakama saha poromnu feelings vera!!!:sneaky:olunga avan solpechu ketu kuda irukama,ipdi ivale sikitale!!! dheeran mattum epavum epdiyavathu ivala kapathuvan,iva thirumba poi problemla thanae poi matikuva!!!!intha mathiri oru situation vantha thaan,inime dheeran solpechu ketu irupa.....dheeran vanthuruvanla mam:unsure::unsure:intha arpana engalukum serthu pressure ethi vidura!!!intha villains etha kekrenga?laptop ah?:unsure:seekirame next ud podunga mam please..v r waiting eagerly:)(y)
 

தாமரை

தாமரை
செம விறுவிறு uds நயணி மா..

சிவார்ப்பனாக்கு மட்டுமில்லை..எனக்கும் ஹார்ட்..த்ரோட் கு வந்து துடிக்க ஆரம்பிச்சுருச்சு..

இந்த பொண்ணு..ஏன் இப்படி ஒரு முட்டாளா இருக்கு...

அவனை விட்டு ஓடி வந்துட்டு..இப்போ அவன் வந்து காப்பாத்த மாட்டானானு ஏங்குறது..😥😥😥😥😥😥😥😥😥

அவனும்...பெரிய secret ஏஜென்ட் மாதிரி..யாருன்னு சொல்லாமலே மிரட்டி..அவளுக்கு இருக்குற ஆபத்தை புரிய வைக்காம இருக்கான்!!!
😟😟😟😟😟😟😟😟

ரெண்டு பேர் மேலயும் கோபம் வருது!!!!
😳😳😳😳😳😳😳😒😒😒😒😒😒


எழுத்துக்களில்...ஆக்ஷன் படம்..பார்க்குற...அனுபவம் கொடுக்குறீங்க💖💕💖💕💖💕💖👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

சூப்பர் நயணி மா👏👏👏👏👏👏👏👏
ha ha..enakkum vilundhuruchu red cross @Carol ....nandri😆😆😆😆
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma அதிரடி ah na episode..... Arpanaa என்ன காரியம் பணி vechi iruka nee thavaillama anga இருந்து வந்து eppo பெரிய ஆபத்து la maatikitiye.... அவன் laptop ah kekuraanaa.... தீரன் வந்து avala kapaathuvaana.... Chasing sequence semma.... Super mam intersting suspense ah pooguthu story....
 

sivanayani

விஜயமலர்
Semmaya tension ethi vidringa sis Ella epilayumo_Oaduthu Enna nu lap tap nu heartbeat vegamaaaaa thudikirathulaye ennoda padhatathaoda alava ennala purnjka mudiyuthu:Dtheeran ke Alva kuduthuta Sivao_Oavlo periya appatakara nee:LOL:sollave illa:LOL::Dipovum action hero theeran entry kuduthuruvana:rolleyes:romba viruvirupa iruku sis:love:(y)waitingggg dhik dhik manathudan:oops:
OMG Thank you thank you thank you sooo much Deepi. unka comments entha alavu enna santhoshap paduthi irukkunnu unkalukku theriyathu. Really I am happy. :love::love::love::love: unka comments enakku kidachcha boost. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam.... Semma அதிரடி ah na episode..... Arpanaa என்ன காரியம் பணி vechi iruka nee thavaillama anga இருந்து வந்து eppo பெரிய ஆபத்து la maatikitiye.... அவன் laptop ah kekuraanaa.... தீரன் வந்து avala kapaathuvaana.... Chasing sequence semma.... Super mam intersting suspense ah pooguthu story....
Enna solla? Nandriyai thavira veru enna solrathunnu theriyalappa. thank you sooo much. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக சொல்வதுபோல் இந்திய கதையில் உங்கள் கதை தான் செம்ம த்ர்லர்😎😎😎😎👌👌👌👌👏👏👏👍👍
இந்த சிவார்பானக்கு கொஞ்சம் கூட மண்டையில் மாசலா இல்ல😣😣😣😣 ஃப்யர் எப்படி போராடி காப்பத்தனாரு இவ என்னடான இதல்லா யோசிக்காம அவர பாத்ரும்குள்ள வச்சி பூட்டிட்டு இப்ப வந்து save me தீரன் சொல்ற உங்களுக்கேல்லாம் ஆபத்து வரது புரியும் பொது தான் எங்க ஃப்யர் நியாபகம் வருதுலே சூப்பர் தீரன் எங்க செல்லக்குட்டி சிவார்பான தலையில ரேண்டு தட்டி சொல்லி புரிய வைக்க😁😁😁😁😍😍😍😍😘😘😘😎😎சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு தோழி👌👌👌👌👍👍👍
மிக மிக நன்றிமா.. உண்மையா உங்க கமெண்ட்ஸ் பாக்க ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. அட நாம கூட உங்க எல்லாரையும் என் பக்கம் கவர்ந்து இழுத்துட்டேநின்னு. அர்ப்பணாக்கு கொஞ்சம் மூளை கம்மிதான்பா... ஆனா அவளுக்குத்தான் தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரியலையே. சின்ன வயசில இருந்து பழகின ராகுவே அவளுக்கு துரோகம் செய்றப்போ, நேத்து வந்தவன் உதவிதான் செய்வான்னு அவளுக்கு எப்படி தெரியும். போக போக புரிஞ்சுப்பான்னு நெனக்கிறேன். :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top