All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
என்ன பண்ணி வச்சிரூங்கீங்க நயனிமா...அபனுக்கு மட்டும் எதாவது ஆச்சு, கனடாவில் உங்க வீட்டில் நீங்க மட்டும் இருக்கிர போது குண்டு வெடிக்கும் பாத்துக்குங்க... இந்த ராஜாவை முதல போட்டு தள்ளுங்க... அபயனை கடுப்பேத்திகிட்டே இருக்கான் மை லார்டு...
aiyaiyo.. oru thendral puyalaaki varuthe... summa iruntha sanka oothi keduthittiye nayani... enmaa Nayaki, konchunoondu irakkam kaatta kudaathaa... mee paavamyaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aiyayo why mam இப்படி panni tingale abayan nu enna aachi nu theriyala ah பாறை la vera moothitaan எப்படி anga gundu vechchaanga... Miral luku enna aachi nu theriyala ah அவளும் அங்க தான் ah நின்னுகிட்டு இருந்தா.... அந்த மலை oda இயற்கை காட்சிகள் ah semma semma Superb ah describe panni இருந்திங்க.... வர்ணனை arumai arumai arumai.... Miral ku அந்த இடம் romba romba pidichidichi la... அவளையும் maranthu avanoda கை aanaippula இருந்துட்டா... Iva enna nenaikira lo அந்த மலை ah pathi avaluyum abayavithalum hug 🤗 பண்ணினா maari... Athe தான் அவனும் nenaichi வாங்கி இருகான்... Super Super Super mam... Very very emotional.. Lovely episode.... Abaya nuku enna aacho... Eagerly waiting for next episode
supper comment ma. thank you so much ma. really i am happy. and honoured. Monday poduvenpaa paarunka. oruvelai velaikke eluthittaa idaikka poduren chitra. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Neenga senja niyayam .. nanga senja aniyayama..

Ungaluku vantha rattham.. engaluku vantha tomato chutni ah😏😏😏

Abayana ethachu senjinga😓😓😓
Pin vilavu adhigama irukum😒😒
Solliten 😏
tomato chutniyaa organic thaana... enakkum oru parsal please. aamaa yaaru abayan. appadi oruthana kelvi pattathe ilaye... enka irukkaan. oru vela ethaavathu brand name aa krukumo:LOL::LOL::LOL:
 

Tamil novel lover

Bronze Winner
அபயனை தூக்க போறீங்களா😓😓😓
அவன் இடத்துல ராஜாவை போட்டுருவீங்களோ😏😏😏😏

கும்மி தானே.. எப்படி அடிக்கறோம் பாருங்க😓😓😓

@Tamil novel lover மச்சி.. @Samvaithi007 வாசுமா...
இவிட வரு..
அபயனை தூக்க போறாங்களாம் என்னன்னு கொஞ்சம் தட்டி' கேளுங்க😥
On the way machi🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Samvaithi007

Bronze Winner
நயனிமா... டைட்டில் அபயனுக்கும் மிளிருக்கும் வச்ச மாதிரியே தெரியல ... எங்கள நைஸ் பண்ணி தப்பிக்க வச்ச தலைப்பு மாதிரி இல்ல இருக்கு ...

காயம் பட்ட இதயம் மறுக்கவும் முடியாமல் மறக்கவும் தவிப்பதை என்னவென்று சொல்ல....


ஒவ்வொரு குடிலையும் எங்களை. மறந்து மிளிர் பேபியை விட நான் அதிகம் ரசிச்சேன் ... அவ்வளவு சூப்பரா இருந்துது...

என் இதயம் உன்னை நோக்கி இடம் பெயர்கையில்

என் உள்ளம் கடந்த காலத்தை நோக்கி காற்றினினும் வேகமாய் பயணப்பட்டு
கண் முன்னே காட்சியை விரித்துவிடுகிறது...

எவ்வாறு கடப்பேன் என் கண்களில் தோன்றும் இந்த அகழியை....!!!!

வெறும் உயிர் தானே என்று அலட்சிய படுத்தியதின் விளைவு ...
கடல் கடந்து வந்து

உன் உயிரானவளின் முன்பே உன் உயிர் துடிப்பதை காண வைத்து

இன்னொமொரு இதயத்தை பிளக்கும் வலியை அவளுக்கு உண்டாக்கியதேனோ....!!
 

Samvaithi007

Bronze Winner
yov 2 perukka pesi theerkkira vishayathukku oora enyaa kooppidireenka. ithu unkalukke niyaayamaa irukkaa... naa enna pannuven. pachcha pullaya mannikka koodaathaa.. avan pannina thappu konchamillaye.... athuthaanyaa kaathila thookkivachirukken.. please yaa.. believe me yaa.. :eek::eek::eek::eek:
Appa antha kathai aezhuthuna writer enna pannalaam...nayanima neengalae itha sollidunga..😄😄😄😄😄
 
Top