All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
First semma scenery sis👏👏👏👏. Raja🤯🤯🤯🤯🤯 senseless stupid😤😤😤😤 how dare you touch even when you have doubt at their relationships 😱😱😱

But at last why bomb blast. 😤😤😤😤😤

Sis I think உங்களுக்கு உங்க உயிர் மேல ஆசை விட்டு போயிருச்சு⚰⚰⚰⚰💣💣🔫🔫🔫🗡🗡⚔⚔⛏⛏🔨🔨⚒⚒🛠🛠🧨🧨💣💣💣🔫🔫🔫🔫🔫
Thankl you so much ma. hee ee ee athu naa vaikkalappa... antha arasiyal vaathithaan vachaan. enakkum athukum sambanthame ila. nesamathaan solrenpaa... avanuthaan etho munthirikotta maathiri intha kaariyaththa senchuttaan. please nambunka sir.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா... டைட்டில் அபயனுக்கும் மிளிருக்கும் வச்ச மாதிரியே தெரியல ... எங்கள நைஸ் பண்ணி தப்பிக்க வச்ச தலைப்பு மாதிரி இல்ல இருக்கு ...

காயம் பட்ட இதயம் மறுக்கவும் முடியாமல் மறக்கவும் தவிப்பதை என்னவென்று சொல்ல....


ஒவ்வொரு குடிலையும் எங்களை. மறந்து மிளிர் பேபியை விட நான் அதிகம் ரசிச்சேன் ... அவ்வளவு சூப்பரா இருந்துது...

என் இதயம் உன்னை நோக்கி இடம் பெயர்கையில்

என் உள்ளம் கடந்த காலத்தை நோக்கி காற்றினினும் வேகமாய் பயணப்பட்டு
கண் முன்னே காட்சியை விரித்துவிடுகிறது...

எவ்வாறு கடப்பேன் என் கண்களில் தோன்றும் இந்த அகழியை....!!!!

வெறும் உயிர் தானே என்று அலட்சிய படுத்தியதின் விளைவு ...
கடல் கடந்து வந்து

உன் உயிரானவளின் முன்பே உன் உயிர் துடிப்பதை காண வைத்து

இன்னொமொரு இதயத்தை பிளக்கும் வலியை அவளுக்கு உண்டாக்கியதேனோ....!!
Sema sema semama.. enna solla... as usual amazing pa.... romba santhoshama irukku. koncham kashtamthaan.... aanaalm kadanthuthaan aakanum. vera vali.. appuram title sathiyamaa avankalukuthaanyaa vachen. nambunka tea vaanki thaaren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று புதைத்தவன்
மெல்லாமல் மென்று முழுங்கும் காதல்...
கொல்லாமல் கொண்டு புதைக்கப்பட்டவள்
சொல்லாமல் சென்று விழுங்கும் காதலால் உயிர்க்காதோ...?

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
yov enkerutnthuyaa ippadi ellaam yosikkireenka. sema sema sema.. arpputham. mika mika nandripaa.. uyirkumaa uyirkkaathaa viraivil Mithra. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Pechu pecha than irukanum miliru Kai yellam neetapadathu.....

Adai Rasa rendu malai ya pathuttu hero and heroin ah summa irukumbothu nee side gepula flight ah otura... Ithu seriyilla thambi....

Patha vechuttaye paratta.....yaruda thambi nee ...yenake unna pakkanum pola irukku villan sir.....

Abayan unakku onnum aagathuppa.... namma milir pakathulathan irukura....
ha ha sumi eppothum pola unka comment enna sirikka vachuttuthu. athuvum paththa vachittiye paratta... semapa... haa ha haa haa... Thank yoiu ma. :love::love::love::love:
 
Top