All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

hars

Active member
:love: romba arimaiya kinda porrenga....
She is really great punishment kodukkavum mudiyama....accept panavum mudiyama; wonderful. Very eager to see the reaction when he see his children.
Waiting for next one
 

viji.s

Member
Hi

Enna pa alazhaga iyarkai katchi start pannittu appidiye rasichittu irrundha enga abay ke bomb vaikireenga..milir ku Enna aachu

Abay ku Enna achu.. can't wait to see abay on Monday..please oru teaser avadhu pottudunga .. otherwise killl u..

Bye
Viji.s
 

Samvaithi007

Bronze Winner
அபயனை தூக்க போறீங்களா😓😓😓
அவன் இடத்துல ராஜாவை போட்டுருவீங்களோ😏😏😏😏

கும்மி தானே.. எப்படி அடிக்கறோம் பாருங்க😓😓😓

@Tamil novel lover மச்சி.. @Samvaithi007 வாசுமா...
இவிட வரு..
அபயனை தூக்க போறாங்களாம் என்னன்னு கொஞ்சம் தட்டி' கேளுங்க😥
Vanthutoem😍😍😍😍😍

ennathu abayana thookaa poraangalaa ... amaa nalla nadakara paiyana poi aethukku thokanum Aana antha paya rombha kanamaa irupaanae oru valae pokilin kiklin varavacheerukaangaloo.. avaluvo paasamaa avan maela... 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
 

Sudha RK

Bronze Winner
மிளிர் பேபி ரொம்ப fry பண்ணுது அபயன...அவனை பார்க்க பாவமா இருக்கு 😥....பத்தாததுக்கு இந்த ராஜா வேற.... ரொம்ப உரிமையா சீன் போட்டு கடுப்பேத்துறான் 😠....

கடைசியா என்ன பண்ணி வச்சிருக்கீங்க😳....
அபயனுக்கு ஒன்னும் ஆகாதில்ல.... மிளிர் பேபி இப்போவாவது கொஞ்சம் திரும்பி பார்க்குமா????? 😔....

ரெண்டு நாளைக்கு நாங்க அடிச்சிட்டு கிடக்கட்டும்ங்கிற நல்ல எண்ணம் நயனிமா உங்களுக்கு 😠.....
 

Nayaki

Bronze Winner
என்ன பண்ணி வச்சிரூங்கீங்க நயனிமா...அபனுக்கு மட்டும் எதாவது ஆச்சு, கனடாவில் உங்க வீட்டில் நீங்க மட்டும் இருக்கிர போது குண்டு வெடிக்கும் பாத்துக்குங்க... இந்த ராஜாவை முதல போட்டு தள்ளுங்க... அபயனை கடுப்பேத்திகிட்டே இருக்கான் மை லார்டு...
 
Top