All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
Abayanuku romance varatha😱😱😱😱
Nan ithai vanmayaga kandikkiren ur honour 😒😒
வரும்ம்ம்ம் எப்ப தெரியுமா இராஜா அவ பக்கத்தில இருக்கும் பொழுது.... வராது எப்ப தெரியுமா மிரு பேபி அவன் பக்கத்திலல நிக்கும் பொழுது.... இதிலிருந்த நீங்க புரிந்து கொள்வது என்ன😛😜😜😜😜😜😜😜
 

Puneet

Bronze Winner
வரும்ம்ம்ம் எப்ப தெரியுமா இராஜா அவ பக்கத்தில இருக்கும் பொழுது.... வராது எப்ப தெரியுமா மிரு பேபி அவன் பக்கத்திலல நிக்கும் பொழுது.... இதிலிருந்த நீங்க புரிந்து கொள்வது என்ன😛😜😜😜😜😜😜😜
இந்த ஜென்மத்துல அபயனுக்கும் ரொமான்ஸ் க்கும் செட் ஆகாதுன்னு🥺🥺
 

sivanayani

விஜயமலர்
என்னது கல்லு விழுமா 😳...அந்த அளவுக்கு ஏடாகூடமா என்ன பண்ண போறீங்க 😳😳😳.....
ஆனாலும் உங்க மேல சின்ன கல்லா விழுற மாதிரி பாத்து செய்யுங்க 😜....
yov enna kaappathuveenkannu paththaa neenkalum veesuveenka pola irukku... bad people :(:(:(:LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Abay Raja Milir pathi kovama yosikkama unnai mothina antha kuttiesa konjam nalla pathuruntha unakku ivlo tension irukkathu santhosam vanthurukkum......Milir abay rendu perukkum kadhal iruku athai kovamngra mugamoodi pottu veachurukkinga...
intha Arasiyalvadhi kodukkara torturela Milir varuvannu ninaikkaren....
haa haa sariyaa sonneenka... therincha avanoda nilaye vera avalthaan soll amaatenkiraale. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா,
பாவம் அபயன்... ஆனாலும் அபயா இத்துனை ரணகளத்திலும் உனக்கு குதுகலம் கேக்குது....
sariyaa sonneenka. ivana enna pannalaam.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
First oru thanks சொல்லிக்கிறேன் நயனிமா...
3Udsகு

நீங்க யார வச்சி செய்ய ப்ளான் பண்ணீங்க ....

நிஜமா உண்மைய சொல்லனும்...அபயனைனு சொல்லிறீங்க....

ஆனா உங்க குறி பூரா எங்க மேலேயே இருக்கு ஏன்....

அவனுக்கு டென்சன் ஆனா எதையாவது உடைக்கிறான்... இல்லைனாஅவனையாவது உடைச்சிக்கிறான் ....

ஆனா எனக்கு அந்த தைரியமெல்லாம் பத்தாது...

நான் என்ன பண்ணுவேன்.... உச்சி வெய்யில் மண்டை காய்ஞ்சி போய் திரிய விடறது நல்ல இல்ல சொல்லப்பூட்டேன் ....

இதுங்க ரெண்டும் ரணகலத்திலும் குதுகலமா இருக்க போறது உறுதி..

.அதுக்கு எதுக்கு பலி ஆடு ஒன்ன நடுவுல விட்டு வேடிக்கை காண்பிக்கறீங்க ....

பாவமில்ல அந்த பையன்.... உன்ன நினைச்சதான் இப்ப எங்க ஊரு வீரனுக்கு நேர்ந்து விட்ட கடா மாதியே என் கண்ணுக்கு தெரியுது....

ஐய்யா இங்க யாருவன் வாலன்டையரா வந்து அடனென்ஸ் போட்டு என் தலையும் இன்னும் உடம்போடு ஒட்டிக்கிட்டு இருக்குனு சொல்லறவன்....



அபயா நல்ல வேட்டை இனி எந்த பொருளையும் உடைக்காம உன் உடம்பு parts சேர்த்து தான் சொல்றேன்.... அவன வச்சி விளையாடலாம்....



ஆதவீக சாத்வீகா ஆகா இப்பவேவா உங்க அளப்பறைகளை ஆரம்பிச்சிட்டீங்க.....

மிரு பேபி நீ ஊரவிட்டு களம்பனாலும் உன்ன இந்த விடாது பேபீபீபீஈஈஈஈஈஈ ....

ஹா ஹா ஹா சாம்வைத்தி முடியல... இன்னும் வச்சு செய்யலாம்னு யோசிக்கிறேன்... நீங்க வேற இதுக்கே புலம்புறீங்க... இன்னும் நெறய இருக்குப்பா.. வெயிட் அண்ட் சீ.... ராஜா நீ கூஜா தூக்க ரெடியா இரு.. இந்தா மாமி வந்துகிட்டே இருக்கேன். அப்புறம் சாம் வித்தி உங்க லக்கான கருத்துக்கு மிக மிக நன்றிப்பா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely update mam en aalu ippathan nalla mudiva edhurukkan atharku iddaiyila ethavathu villlathanam pannuninga bigboss vanitha unga kanuvula varuva 😈😈😈😈😈kutties so cute Raja bro miruvidam irunthu konjam thalliye iru unnoda nallathukuthan solren intha nayani mamiya nammabathe
enmaa jaya.. saabam poda vera evalume kidaikkalayaa... appudi enna thappu panninen. atha vida, intha kthaila vara villan evvalavo paravaai illa pola irukke... avvv... :love::love::love::love:
 
Top