All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you maSuper part
mika mika nandriஅருமையான பதிவு
haa haa thank you so much for your wonderful comment pa. appuram innumaa avan romance pannuvaannu nambikittirukkeenka. aiyo paavam. appuram avan raja mela kaandaakama enna pannuvan. avane innum aval olunka thodala. ivan ennanna veera vela illaama thottukittirukkaane... appo kovam varamaa kattipudichaa konchuvaan. ada ponkappaa.மிளிர் மேல உன் பொஸஸிவ்வை பாக்குறப்ப இனிமே அவளை யாருக்கும் விட்டுத்தர மாட்டன்னு புரிஞ்சிருச்சி
குழந்தைங்க முகத்தை பாக்க மிஸ் பண்ணிட்டயே அபயா
பாத்திருந்தா மிளிரை உன்கிட்ட வரவைக்கற வேலையை கையோட தொடங்கியிருப்ப
பயபுள்ளை இப்பவே பாதி மயக்கத்துலதான் இருக்கு☺☺☺
ஆனாலும் கோவத்தை இழுத்துபிடிச்சு நிக்குது
ராஜா மேல எதுக்கு உனக்கு இத்தனை கோவம்
கண்ட்ரோல் அபயா கண்ட்ரோல்
ஏற்கனவே கோவத்துல செஞ்சதெல்லாம் போதும்
கோவப்படாம அவளை உன்கிட்ட வரவைக்க பாரு..
ஏன்னாஆஆஆ..
உன்னை 'காதல் மன்னனா பாக்க மீ வெய்ட்டிங்
Thank you so much for you wonderful comment. pinne ennanka. avane innum milira olunka thodala. athukkulla intha rajaa thottaa kaandaakumaa illayaa. appuram pasanka thinai vithaithaa thinaya thaane aruvada seiya mudiyum. aiyo aiyo nichchayamaa kandi trip oru matraththai kondu varum. koodavve enakku kallum vilum. so me escape.ராஜா... நீ கைய புடிச்சு... கைய போட்டுனு எங்க அபயன இந்த பாடுபடுதிறயே.... அதுதான் டவுட்டா இருக்குல்ல.... ஆனாலும் விட மாட்டீங்குறயே ....
அபயன்க்கு பொறாமை தீ பயங்கரமா எரியுதே....தன்னை தானே வருத்திக்கிறான்..... ஆனா இனி மிளிர்ரை யாருக்கும் விட்டுகொடுக்கிறமாதிரி தெரியல....
பசங்க அப்படியே அபயன் மாதிரி.... பசங்க யாருன்னு தெரியாதப்பவே ஒரு பீல் வருது....இன்னும் அவனோட குழந்தைகள்னா நிஜமா விடப்போறான்??....
குழந்தைகளால் ஒரு ஹக் கெடச்ச மாதிரி.... அவங்களே அவங்க சேர காரணமா இருப்பாங்களோ என்னவோ ....
கண்டி ட்ரிப் பல மாற்றத்தை கொண்டு வர போகுது.... சில சமயம் எதிரியும் நல்லது தான் போல .....
சூப்பர் யூடிஸ் நயனிமா ....
thank you so muchNice story
Abayanuku romance varathahaa haa thank you so much for your wonderful comment pa. appuram innumaa avan romance pannuvaannu nambikittirukkeenka. aiyo paavam. appuram avan raja mela kaandaakama enna pannuvan. avane innum aval olunka thodala. ivan ennanna veera vela illaama thottukittirukkaane... appo kovam varamaa kattipudichaa konchuvaan. ada ponkappaa.