All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
Thank you so much for you wonderful comment. pinne ennanka. avane innum milira olunka thodala. athukkulla intha rajaa thottaa kaandaakumaa illayaa. appuram pasanka thinai vithaithaa thinaya thaane aruvada seiya mudiyum. aiyo aiyo nichchayamaa kandi trip oru matraththai kondu varum. koodavve enakku kallum vilum. so me escape. :love::love::love::love:
என்னது கல்லு விழுமா 😳...அந்த அளவுக்கு ஏடாகூடமா என்ன பண்ண போறீங்க 😳😳😳.....
ஆனாலும் உங்க மேல சின்ன கல்லா விழுற மாதிரி பாத்து செய்யுங்க 😜....
 

PriyaPraveen

Bronze Winner
Abay Raja Milir pathi kovama yosikkama unnai mothina antha kuttiesa konjam nalla pathuruntha unakku ivlo tension irukkathu santhosam vanthurukkum......Milir abay rendu perukkum kadhal iruku athai kovamngra mugamoodi pottu veachurukkinga...
intha Arasiyalvadhi kodukkara torturela Milir varuvannu ninaikkaren....
 

Nayaki

Bronze Winner
நயனிமா,
பாவம் அபயன்... ஆனாலும் அபயா இத்துனை ரணகளத்திலும் உனக்கு குதுகலம் கேக்குது....
 

Samvaithi007

Bronze Winner
First oru thanks சொல்லிக்கிறேன் நயனிமா...
3Udsகு

நீங்க யார வச்சி செய்ய ப்ளான் பண்ணீங்க ....

நிஜமா உண்மைய சொல்லனும்...அபயனைனு சொல்லிறீங்க....

ஆனா உங்க குறி பூரா எங்க மேலேயே இருக்கு ஏன்....

அவனுக்கு டென்சன் ஆனா எதையாவது உடைக்கிறான்... இல்லைனாஅவனையாவது உடைச்சிக்கிறான் ....

ஆனா எனக்கு அந்த தைரியமெல்லாம் பத்தாது...

நான் என்ன பண்ணுவேன்.... உச்சி வெய்யில் மண்டை காய்ஞ்சி போய் திரிய விடறது நல்ல இல்ல சொல்லப்பூட்டேன் ....

இதுங்க ரெண்டும் ரணகலத்திலும் குதுகலமா இருக்க போறது உறுதி..

.அதுக்கு எதுக்கு பலி ஆடு ஒன்ன நடுவுல விட்டு வேடிக்கை காண்பிக்கறீங்க ....

பாவமில்ல அந்த பையன்.... உன்ன நினைச்சதான் இப்ப எங்க ஊரு வீரனுக்கு நேர்ந்து விட்ட கடா மாதியே என் கண்ணுக்கு தெரியுது....

ஐய்யா இங்க யாருவன் வாலன்டையரா வந்து அடனென்ஸ் போட்டு என் தலையும் இன்னும் உடம்போடு ஒட்டிக்கிட்டு இருக்குனு சொல்லறவன்....



அபயா நல்ல வேட்டை இனி எந்த பொருளையும் உடைக்காம உன் உடம்பு parts சேர்த்து தான் சொல்றேன்.... அவன வச்சி விளையாடலாம்....


ஆதவீக சாத்வீகா ஆகா இப்பவேவா உங்க அளப்பறைகளை ஆரம்பிச்சிட்டீங்க.....

மிரு பேபி நீ ஊரவிட்டு களம்பனாலும் உன்ன இந்த விடாது பேபீபீபீஈஈஈஈஈஈ ....
 

jayajayanagarajan

Bronze Winner
Lovely update mam en aalu ippathan nalla mudiva edhurukkan atharku iddaiyila ethavathu villlathanam pannuninga bigboss vanitha unga kanuvula varuva 😈😈😈😈😈kutties so cute Raja bro miruvidam irunthu konjam thalliye iru unnoda nallathukuthan solren intha nayani mamiya nammabathe
 

Samvaithi007

Bronze Winner
Thank you so much for you wonderful comment. pinne ennanka. avane innum milira olunka thodala. athukkulla intha rajaa thottaa kaandaakumaa illayaa. appuram pasanka thinai vithaithaa thinaya thaane aruvada seiya mudiyum. aiyo aiyo nichchayamaa kandi trip oru matraththai kondu varum. koodavve enakku kallum vilum. so me escape. :love::love::love::love:
எங்க ஓடினாலும் இங்க வந்து தான ஆகனும் .... Big boss dialogue solli por adikuthu .... நீங்களே உங்களுக்காக எங்க சார்பா நல்லலலலலல... Dialogue fill பண்ணீக்கோங்க 😉😉😉😉😉😉😄😄😄😄😄
 

Samvaithi007

Bronze Winner
haa haa haa sattila irunthaa thaane akappaila varum. ivanukkuthaan athu illaye.. enkittirunthu vaarathu. ada ponkappaa. :love::love::love:
அப்ப அபயன சட்டினும் அவன் இதயத்தை அகப்பையினும் சொல்லீறீங்களா ..... என்ன இப்படி சொல்லறீங்க .... 😮😮😮😮😮

அப்ப நீங்க வர்ணீச்சத பூரா இந்த சட்டிய தானா .... நாங்க இவ்வளவு நாளு இவன பார்த்து ஜெள்ளு கிட்டு திரிஞ்சது எல்லாம். ஆஆஆஆஆஆ..😥😥😥😥😥😥😥😥
 
Top