All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஹலோ பூபூ நயணூடாலுவ அபலை அப்பாவி ஒன்னுமே தெர்யாது வாயில விரல உட்டா கடிக்கத்தெர்யாது அப்புடின்னு சொல்லாத.இந்த நயணூ செம டெரரா பைட்டிங்கு ரன்னிங்கு சேசிங்கு டுமீல் டுமீலிங்கு அப்பாலிக்கா லிட்டில்பிட் ஆஃப் ரொமான்சிங்குன்னு பிண்ணி பெடலூ எடுக்கும்.அதனால சமூகம் தெரிவிப்பது என்னான்ன நயணக்குட்டிய நம்பாதிங்கோ. நம்மள மண்டய பிரண்டவுட்றும்.அப்பறம் பாலு குடிக்கிற பச்ச புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கும் கமுக்கமாக இருந்துக்கும்.அதுக்கு எக்சாம்பிள் இப்ப ரீரன் ஆயிகிட்டு இருக்கற கததான்.நம்பள திரும்பத்திரும்ப வாசிக்க தூண்டுதே.அதனால எல்லா சில்பான்சி வேலையெல்லாம் காட்டும். ஹி ஹி ஹீஇஇஇஇ ஸாரி நயணூ கொஞ்சம் ஓவரா பொங்கிட்டேன்.மன்சுல வச்சுக்காம அட்டனன்ஸூ போடும்மா. ஐ லவ் யூ.. .❤❤❤❤❤❤❤😍😍😍😍😍 .
 
sivanayani

விஜயமலர்
nice update siva ma..(y)(y)(y)acho....pavam milir,avalukku nadantha kodumaiyai,marakka mudiyamal, thudippathai parthu..ivan kuttra unarvil, setthu,setthu pilaikkiran... 😢😢😢😢
நல்லா படட்டும்யா. அவள பலவந்தப்படுத்த முதல் யோசிச்சு இருக்கணும்ல:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அடநம்புங்க மாதாஜி நிஜம் தான்.... எப்படி ப்ரூப் பண்றது :unsure::unsure::unsure::unsure: ஹான் என்னோட DP பாத்தாலே புரியும் எப்பவும் என் தலைவன் போட்டோ தான் வைப்பேன்... இப்போகூட பாருங்க என் PT தான் இருபாரு.... கோடியே ஒரு ரூவா குடுத்தாலும் கட்சி மாறமாட்டேன் :cool::cool::cool::cool::cool: ஏன்னா அங்க இருக்கிரதுங்க எல்லாம் பஜாரிங்க பிசாசுங்க இங்க மட்டும் தான் என் தலைவிங்கெல்லாம் அபலைகளா (உங்களை மாதிரியே) இருக்காங்க.... அதான் அவங்க பக்கம் நிக்கிறேன்:p:p:p:p:p
இருங்க நீங்க ஹீரோவ திட்டித் திட்டி போட்ட கமன்ட் எல்லாம் ஸ்னாப் ஷாட் எடுத்து போடுறேன். பொய் சொல்லலாம் ஆனா அண்டா கணக்காலாம் சொல்லப்படாது. சாமி கண்ண குத்திரும்:p:p:p:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
மிளிர் செம. ராஜா சூப்பர். விதுலன் சீண்டும் போது அவனது கோபமும் அவளுக்கு ஓன்று என்றவுடன் அன்பு வெளிப்படுவது சூப்பர். சுவாரஸ்யமாக போகுது சகி❤❤❤❤
நன்றி நன்றி நன்றி. மிக்க மகிழ்ச்சிபா:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
:love:u said may 2nd u will open link for புயலோடு மோதும் பூவை , waiting for it... Consider and open it for the readers like us who completed almost to the core and eager to read the last part. Even we know the end from other reader comments we are not satisfied without reading it personally....
நேத்து ஓப்பன் பண்ணிட்டேன்பா. படிக்கலையா:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஹலோ பூபூ நயணூடாலுவ அபலை அப்பாவி ஒன்னுமே தெர்யாது வாயில விரல உட்டா கடிக்கத்தெர்யாது அப்புடின்னு சொல்லாத.இந்த நயணூ செம டெரரா பைட்டிங்கு ரன்னிங்கு சேசிங்கு டுமீல் டுமீலிங்கு அப்பாலிக்கா லிட்டில்பிட் ஆஃப் ரொமான்சிங்குன்னு பிண்ணி பெடலூ எடுக்கும்.அதனால சமூகம் தெரிவிப்பது என்னான்ன நயணக்குட்டிய நம்பாதிங்கோ. நம்மள மண்டய பிரண்டவுட்றும்.அப்பறம் பாலு குடிக்கிற பச்ச புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கும் கமுக்கமாக இருந்துக்கும்.அதுக்கு எக்சாம்பிள் இப்ப ரீரன் ஆயிகிட்டு இருக்கற கததான்.நம்பள திரும்பத்திரும்ப வாசிக்க தூண்டுதே.அதனால எல்லா சில்பான்சி வேலையெல்லாம் காட்டும். ஹி ஹி ஹீஇஇஇஇ ஸாரி நயணூ கொஞ்சம் ஓவரா பொங்கிட்டேன்.மன்சுல வச்சுக்காம அட்டனன்ஸூ போடும்மா. ஐ லவ் யூ.. .❤❤❤❤❤❤❤😍😍😍😍😍 .
ஹா ஹா ஹா வாய் விட்டு சிரிச்சிட்டேன். யோ இதில இருக்கிற ஆனந்தம் எதில இருக்குயா... சொல்லுங்க பாக்கலாம்:love::love::love::love:
 
Top