All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Aww.. Just miss… eppo avanukku avanoda twins pathi theriya varum??? 🤔🤔🤔

Milirukku theriyuma ava name la than antha place vangi irukku nu… therinja super ah irukkum…

Raja smell pannittan 1+1=2 nu.. 👏🏻👏🏻👏🏻


Antha Opposition leader kandu pudichiruwara Milirai????
எம்பிட்டு கேள்வி. அத்தனை கேள்விக்கும் பதில் சொன்னா கதை புரிஞ்சிருமே... அதனால சொல்ல மாட்டுனே... னான னான பூ பூ... :p:p:p:p:love::love::love::love::love:
 

sankarirathi

Well-known member
very emotionnal ma.... pavam vithulan mathil mela ponaiya thavikuran... muthla mirandalum apuram milir sutharichita super... kuzhanthangla eppo met pannuvan aavala kathiruken...
 

Thamizhselvi

Well-known member
அருமையான கதை பதிவுகள். ரீரன் கதையாயினும் புதிதாய் வாசிப்பது போல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது.
 

Kalai karthi

Well-known member
அபயனுக்கு இதுவும் தண்டனை தான். மிளிர் பற்றி விசாரணை செய்ய வில்லை போல. அவனுடைய குழந்தைகள் ஸ்பரிசம் தெரிகிறது. ராஜா சூப்பர். மிளிர் காதல் அழகு. சாத்விக் ஆத்விக் கியூட். ❤❤❤
 

sivanayani

விஜயமலர்
very emotionnal ma.... pavam vithulan mathil mela ponaiya thavikuran... muthla mirandalum apuram milir sutharichita super... kuzhanthangla eppo met pannuvan aavala kathiruken...
இப்ப தவிச்சு என்ன பண்றது. ஆரம்பத்தில யோசிச்சிருக்கணும்ல... சீக்கிரம் சந்திச்சிருவாங்கப்பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super sis... vithulan pannina pavathuku niraya anupavikiran... milir kuhznthaiga vachi avanai pazhi vanga mudivu panni irukaale.... raja gueess panitan sema...
ஆமா செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும். ராஜா ஓரளவு கண்டு புடிச்சிட்டான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை பதிவுகள். ரீரன் கதையாயினும் புதிதாய் வாசிப்பது போல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது.
மிக மிக மிக நன்றிங்க. மனம் மகிழ்ந்தேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபயனுக்கு இதுவும் தண்டனை தான். மிளிர் பற்றி விசாரணை செய்ய வில்லை போல. அவனுடைய குழந்தைகள் ஸ்பரிசம் தெரிகிறது. ராஜா சூப்பர். மிளிர் காதல் அழகு. சாத்விக் ஆத்விக் கியூட். ❤❤❤
நன்றி நன்றி நன்றி. ஆமா செஞ்ச தவறுக்கு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும். :love::love::love::love:
 
Top