All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Wooow thamilachi super epi . Munbu padithatharkum epoo varukira epi kum konjam different irruku pola. Abayan manathil ullathu patti explains niraya irruku ethil.car la avaloda parithavipai paarthu avan kutra vunarvil sethu pilaipathu ayyyooo paaavam rendu perume.enna seiya ,kondra paavam thindraal theerum.Abayan avalai 18 varusathula ,athuvum paartha nimishathu irrunthu virumbiyathum athai thanakulayee maraithathum explains miga Arumayaga irrunthathu.niyaayavaan oruvanuku than manasaatchi thara kutravunavu thavipai Vida periya thandanaya ,kadavulaala kuda thara mudiyathu.nalla velai pullainga renuperaum pasangalaa kaanpitheergal ,illaina avan saagara nimisham varai sethu sunnaampaaga vitrupeenga.thamilachiku rooooombeyy irrakakum pola .tk.
 
Wooow thamilachi super epi . Munbu padithatharkum epoo varukira epi kum konjam different irruku pola. Abayan manathil ullathu patti explains niraya irruku ethil.car la avaloda parithavipai paarthu avan kutra vunarvil sethu pilaipathu ayyyooo paaavam rendu perume.enna seiya ,kondra paavam thindraal theerum.Abayan avalai 18 varusathula ,athuvum paartha nimishathu irrunthu virumbiyathum athai thanakulayee maraithathum explains miga Arumayaga irrunthathu.niyaayavaan oruvanuku than manasaatchi thara kutravunavu thavipai Vida periya thandanaya ,kadavulaala kuda thara mudiyathu.nalla velai pullainga renduperaum pasangalaa kaanpitheergal ,illaina avan saagara nimisham varai sethu sunnaampaaga vitrupeenga.thamilachiku rooooombeyy irrakam pola .tk.
 
sivanayani

விஜயமலர்
Wooow thamilachi super epi . Munbu padithatharkum epoo varukira epi kum konjam different irruku pola. Abayan manathil ullathu patti explains niraya irruku ethil.car la avaloda parithavipai paarthu avan kutra vunarvil sethu pilaipathu ayyyooo paaavam rendu perume.enna seiya ,kondra paavam thindraal theerum.Abayan avalai 18 varusathula ,athuvum paartha nimishathu irrunthu virumbiyathum athai thanakulayee maraithathum explains miga Arumayaga irrunthathu.niyaayavaan oruvanuku than manasaatchi thara kutravunavu thavipai Vida periya thandanaya ,kadavulaala kuda thara mudiyathu.nalla velai pullainga renuperaum pasangalaa kaanpitheergal ,illaina avan saagara nimisham varai sethu sunnaampaaga vitrupeenga.thamilachiku rooooombeyy irrakakum pola .tk.
Wow wow wow. மிக மிக நன்றி தங்கம். என்ன சொல்ல... மாற்றம் இருக்கா தெரியல தங்கம். நான் புத்தகமாக அடிக்கும் போது ஒரு சில மாற்றங்கள் செய்தேன். இப்போ இங்கன போடும்போதும் ஒரு வாட்டி படிச்சு, ஒரு சில வசனங்கள் திருத்தினேன். ஆனா சாராம்சம் மாத்தல... சில வேளை புத்தகமா கொடுத்தப்ப எதையாச்சும் சேத்தேனா தெரியல கண்ணு. மறந்துட்டேன். ஆனா, திரும்ப படிச்சு அத நினைவில வச்சு... அம்மாடி... என்ன சொல்ல. தலை வணங்கி நிக்கிறேன். உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைச்ச வரம். என்ன சொன்னாலும் ஆழமாகப் பதிந்த காதல் ஒரு காலமும் அழியாதில்லையா. இப்போ அந்தக் காதலை அழிச்சு, அவ உணர்வுகளை அழிச்சப்புறமா வருந்தி என்ன பயன். :love::love::love::love::love:
 
RPG

Bronze Winner
இன்னாது ஈரோ ஆர்மியா... அவ் அவ் அவ்.. என்னமாக பொய் பேசுது பாரு இந்த பூனக்குட்டி... யோவ் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது. உங்கள தெரிஞ்ச நாளில இருந்து இன்னிக்கு வரைக்கும் ஈரோவுக்கு அத்தனை அடியும் கொடுத்தது நீங்கதானுங்கோ:love::love::love::love:
அடநம்புங்க மாதாஜி நிஜம் தான்.... எப்படி ப்ரூப் பண்றது :unsure::unsure::unsure::unsure: ஹான் என்னோட DP பாத்தாலே புரியும் எப்பவும் என் தலைவன் போட்டோ தான் வைப்பேன்... இப்போகூட பாருங்க என் PT தான் இருபாரு.... கோடியே ஒரு ரூவா குடுத்தாலும் கட்சி மாறமாட்டேன் :cool::cool::cool::cool::cool: ஏன்னா அங்க இருக்கிரதுங்க எல்லாம் பஜாரிங்க பிசாசுங்க இங்க மட்டும் தான் என் தலைவிங்கெல்லாம் அபலைகளா (உங்களை மாதிரியே) இருக்காங்க.... அதான் அவங்க பக்கம் நிக்கிறேன்:p:p:p:p:p
 
Kalai karthi

Well-known member
மிளிர் செம. ராஜா சூப்பர். விதுலன் சீண்டும் போது அவனது கோபமும் அவளுக்கு ஓன்று என்றவுடன் அன்பு வெளிப்படுவது சூப்பர். சுவாரஸ்யமாக போகுது சகி❤❤❤❤
 
Shanthi Chandru

New member
:love:u said may 2nd u will open link for புயலோடு மோதும் பூவை , waiting for it... Consider and open it for the readers like us who completed almost to the core and eager to read the last part. Even we know the end from other reader comments we are not satisfied without reading it personally....
 
Top