sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றிப்பா. நானும் படுத்த தான் நெனச்சேன். ஒன்னு இனி அவர் தேவை இல்ல. அடுத்தது, இது அபயனுக்கும், மிளிருக்குமான கதை. இனி அவங்கள முதன்மை படுத்தணுமே. அதுதான். தூக்கிட்டேன்.மிளிரின் பக்குவம் வியப்பு
விக்னேஸ்வரன் இன்னும் சில காலம் இருந்து
தண்டனை அனுபவித்து விட்டு போயிருக்கனும்
அருமையான பதிவு