நயனிமா விக்னேஷ்வரனுக்கு இதயம்ன்னு ஒன்னு இருந்துச்சா என்ன?!
அது வெடிச்சு சாக
ஒருவேளை எனக்கு இப்படி நடக்காம இருந்திருந்தா நீங்க பண்ண தப்பை உணராமலே நான் மன்னிச்சிருப்பேன்னு மிளிர் சரியா சொன்னா
அபயன் அந்த வயசுல என்னவெல்லாம் பார்த்தானோ..
தன் சகோதரிக்காக எப்படியெல்லாம் துடிச்சானோ.. அந்த பதினோரு வயசுல ன்னு அவன் மனவலியை மிளிர் யோசிச்சது அருமை..
அப்பாவோட பாவங்களை சுமந்தது போதும்ன்னு அத்தனை சொத்தையும் தானம் பண்ணிட்டா..
பரந்த உலகத்தையும் எதிர்கொள்ள கிளம்பிட்டா..
நடந்ததை தெரிஞ்சு அபயன் மிளிரை தேடி வருவானா..
இல்ல தான் செய்த கொடுமைக்கான குற்றவுணர்வுல இருக்கிறவன் அவளே உணராம அவளை நிழலா நின்னு தொடர்வானா?!