All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

kurinji

Active member
சரியான வார்த்தை ப்ரோயோகம் .மிளிர் .பொட்டுன்னு போயிட்டாரா ஜன தொகையில் இன்று குறைத்தது பாவப்பட்ட சொத்தை விட்டு பெரும் நிம்மதியுடன் வெளியேறிட்டாள். என்ன படித்திருக்காள் இனியாவது அவள் வாழ்வு சிறக்கட்டும்
 

sivanayani

விஜயமலர்
Wow 😲 ma’am. Semma update. Milir gave the instant punishment to her father. No one can make him understand better than this. 👏👏👏👏

But the only sad thing is he should’ve lived with this pain and faced his death slowly😠😠😠. But here it’s instant..... he died soon. 😤😤😤😤😤😤

But Milir understand Abayan very well. Thank goodness.

The final decision was amazing. I thought Milir was a child hearted girl. But the pain that she faced made her a matured girl. ☹😔😔

But waiting to see what will happen next.
REally rally thank you ma. I am so happy to see your comment. I am honours. நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அவர் இருந்திருக்கணும். இன்னும் வலிக்க வலிக்க அனுபவிக்கனும். ஆனா இது அபயன், மிளிர் சார்ந்த கதை அப்படி என்கிறதால, இனி அவர் தேவை இல்லை. அதனால் அவரை தூக்கிட்டேன். அப்புறம் வயசு என்கிறது நம்ம மனசு சார்ந்தது. 15 வயதில் இருக்க கூடிய மச்சுருட்டி 40 வயது கடந்தும் சிலருக்கு இருப்பதில்லை. அது அவங்க அனுபவம் கொடுக்கிறது. மிளிர் தனி ஒருத்தியாக இருந்தாலும், தாயில்லாது வளர்ந்தவள். தானே தன தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள். அவளுக்கு மெச்சூரிட்டி தானாகவே அமைந்து விட்டது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super dr love you so much dr
haa haa naanum solren super.. really I am happy Yasmine. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சரியான வார்த்தை ப்ரோயோகம் .மிளிர் .பொட்டுன்னு போயிட்டாரா ஜன தொகையில் இன்று குறைத்தது பாவப்பட்ட சொத்தை விட்டு பெரும் நிம்மதியுடன் வெளியேறிட்டாள். என்ன படித்திருக்காள் இனியாவது அவள் வாழ்வு சிறக்கட்டும்
மிக மிக நன்றி குறிஞ்சி. அவள் வீட்டை விட்டுத்தான் வெளியேறினாள்.. அதுவும் பாவப்பட்ட சொத்தை விட்டு... பரந்த உலகம் இரு கை நீட்டி வரவேர்க்காமலா இருக்கும். இறந்தவருடைய ஆத்மா, தன மக்கள் படும் துயரம் பார்த்து இறந்த பின்னும் நிம்மதியாக இல்லாது அலைக்கழியும்.:love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
விக்னேஷ்வர் அவர் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டார்... தன் பொண்ணோட அந்நிய பார்வையும்...
விலகலும் அவரை கொல்லாமல் கொன்று விட்டது.... ஆனாலும் இப்படி சட்டுனு இறக்காம இன்னும் கொஞ்சம் கஷ்ட பட்டிருக்கணும்.....

மிளிர்.... எவ்வளவு புரிதல்...
தன்னுடையதை விட அவர்கள் வலி அதிகம்னு அபயன்... காந்திமதி நிலையில யோசிக்கிறா...

அவளோட அப்பா செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தமா எல்லாத்தையும் விற்று நல்ல வழியில்....முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறா....

இனி அவளோட வாழ்க்கை எப்படி இருக்குமோ????
 

sivanayani

விஜயமலர்
விக்னேஷ்வர் அவர் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சுட்டார்... தன் பொண்ணோட அந்நிய பார்வையும்...
விலகலும் அவரை கொல்லாமல் கொன்று விட்டது.... ஆனாலும் இப்படி சட்டுனு இறக்காம இன்னும் கொஞ்சம் கஷ்ட பட்டிருக்கணும்.....

மிளிர்.... எவ்வளவு புரிதல்...
தன்னுடையதை விட அவர்கள் வலி அதிகம்னு அபயன்... காந்திமதி நிலையில யோசிக்கிறா...

அவளோட அப்பா செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தமா எல்லாத்தையும் விற்று நல்ல வழியில்....முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறா....

இனி அவளோட வாழ்க்கை எப்படி இருக்குமோ????
Thank you so much for your wonderful comment Sudha. Yes avar innum koncham pattirukkalaam. aanaa ini avar thevai illai enkirathaala avara eduthutten. aval prayachitham senchaalum, athu mulumai perumaa theriyala sudha. parantha ulakam avalukkoru idam kudukkaamlaa irukkum. :love::love::love::love:
 

Puneet

Bronze Winner
நயனிமா விக்னேஷ்வரனுக்கு இதயம்ன்னு ஒன்னு இருந்துச்சா என்ன?!😏😏
அது வெடிச்சு சாக:rolleyes:

ஒருவேளை எனக்கு இப்படி நடக்காம இருந்திருந்தா நீங்க பண்ண தப்பை உணராமலே நான் மன்னிச்சிருப்பேன்னு மிளிர் சரியா சொன்னா👍👍

அபயன் அந்த வயசுல என்னவெல்லாம் பார்த்தானோ..
தன் சகோதரிக்காக எப்படியெல்லாம் துடிச்சானோ.. அந்த பதினோரு வயசுல ன்னு அவன் மனவலியை மிளிர் யோசிச்சது அருமை..

அப்பாவோட பாவங்களை சுமந்தது போதும்ன்னு அத்தனை சொத்தையும் தானம் பண்ணிட்டா..
பரந்த உலகத்தையும் எதிர்கொள்ள கிளம்பிட்டா..

நடந்ததை தெரிஞ்சு அபயன் மிளிரை தேடி வருவானா..
இல்ல தான் செய்த கொடுமைக்கான குற்றவுணர்வுல இருக்கிறவன் அவளே உணராம அவளை நிழலா நின்னு தொடர்வானா?!
 
Top