sivanayani
விஜயமலர்
ஹே தாமு. எனக்கும் அதுதான் வேணும். என்னுடைய எழுத்து இதுவரை உங்களை இழுத்து செல்கிறது என்பதை உங்கள் கருத்துக்களை வைத்துதான் என்னால் புரிந்து கொள்ள ம் உதிக்கிறது. உங்கள் மனசில் எழும் உணர்ச்சியை மரைக்காது பதிவிடுங்கள். அப்புறம், தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை அவர்கள் பெட்ரா சந்ததிக்கே. நான் தவறு செய்துவிட்டு, எனக்கு அடிவிழும்போது வலிக்கும் வலியை விட, என் பிள்ளைக்கு அந்த அடி விழும்போது அந்த வலி பலமடங்காக என்னை தாக்கும் அல்லவா. அதுதான் இது. விக்னேஸ்வர செய்த தவறுக்கு தண்டனையில் பழி வாங்கப்பட்டவாள் அவர் மகள். அவர் செய்த குற்றத்துக்கு அவளுக்கு கிடைத்த தண்டனை அவருக்கானது.நிதர்சனமும் அதுவே. அவள் செய்த குற்றம், அவருக்கு மகளாக பிறந்தது மட்டுமே. அடுத்த பதிவில் புரியும் தாமரை.நினைத்தது போல மிளிரின் அப்பா...விதுலனின் அக்காவிற்கு செய்தததிற்கு பழிவாங்கலா மனைவியாஅதுல என்ன கொடுமை எல்லாம் இருக்கோ
உங்க ஒரே வார்த்தைக்காக...அவனை..அபயவிதுலன.. விடுறேன்...ஆனாலும்...விதுலா..
வாடா...நீ என்ன கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் னு நீதி வழங்குற நீதிபதியா....
உனக்கு யார் அந்த போஸ்ட் கொடுத்துது...தவறு செய்யாத பெண்ணை தண்டிக்கும் உரிமை யார் கொடுத்தது...
நயனிமா...உனக்கு கடுமையா தண்டனை கொடுப்பாங்க ங்குற நம்பிக்கை..அதனால
இத்தோட நிறுத்திட்டு...நீ துடிக்க போறத பார்க்க..... ஐ ம் வெயிட்டிங்..
அதா உனக்கு அவ மேல லவ் வேற இருக்கும் போலயே.. அவ தள்ளாடுனா தாங்குற...ஏன் னு ஏக்கமா கேட்டா நடுங்குற..
உனக்கு தண்டனை கொடுக்க அவளே போதும்...
ஸாரி நயனிமா..
எனக்கு கூட கண்ட்ரோலே பண்ண முடியல..கொலைய கூட கடந்துருவேன்..இந்த வன்முறை..என்னால... படிக்க கூட சகிக்க முடியாதது
அதும் உங்க எழுத்துக்களின் வீர்யம்..அப்படியே...மிளிர்ம்ருதையின்....உணர்வுகளை ..நம் ஆழ் மனசை நோக்கி கடத்துது...அவ கற்பனை கதாபாத்திரம் ங்குறத மீறி..ஒரு சிறு பெண்...தெரிந்த பெண்ணுக்கு நடக்குற ஃபீல்...
அதான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் ..போன கமெண்ட் ல..
மனசு வருந்திருந்தா ஸாரி