sivanayani
விஜயமலர்
mmmm wait and see. Thanks ma.enna mam!!! no excuse can be given for marital rape!!!no amount of pain Vidhulan went through can justify this behavior!!! hope he get jailed in this story!! and she gets a better life!!!
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
mmmm wait and see. Thanks ma.enna mam!!! no excuse can be given for marital rape!!!no amount of pain Vidhulan went through can justify this behavior!!! hope he get jailed in this story!! and she gets a better life!!!
Thank you so much my dear.Nice ud Nayanima. Waiting for next ud. Thanks ma.
aamappaa aamaa itha summa vidakkoodaathuMiru iru angalum Unnao vaithu suthaditaanga
தாய் தந்தையர் செய்யும் நல்வினை தீவினை பிள்ளைகளுக்கே. நாம அடி வக்கிரத்தை விட, நம்ம பிள்ளைக்கு அடி விழும்போது பலமடங்கு வலிக்கும்ல. அதுதான் இது. அதனாலதான் நம்ம சந்ததிங்க சுகமா, ஆரோக்கியமா இருக்கணும் என்கிறதுக்காக, தப்பு செய்றதில்ல. இத நெறய பெரு உணருறதில்ல. அடுத்த பதிவில புரியும் பாருங்க.பழி ஒரிடத்தில் பாவம் ஒரிடத்தில் என்ற பழமொழிக்கு ஏற்ப அப்பா பண்ணிய தப்புக்கு மகள் தண்டனை அனுபவிக்கிறாள சகோ
விக்னேஷ்வரனுக்கு மிக மிக கடுமையான தண்டனை தான் விதுலன் கொடுத்துள்ளான் சகோ
ஆனால் மிளிர் என்ன தவறு செய்தால் அவளுக்கு இந்த தண்டனை சகோ
கணவனே ஆனாலும் மனைவியை ரேப் பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம் சகோ
மிளிர் பாவம் சகோ