All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nichchayama namakku athu thappu. athil entha matru karuthum kidayaathu. athai niyayapaduthavum mudiyathu.sogama irunthalum supera iruku mam intha episode. enna than vidulan niyapaduthinalum avan senchathu thapputhan mam
ஆனா தாய் தந்தை செய்யும் நன்மை, பிள்ளைகளுக்கு கிடைக்கும்போது, அவங்க செஞ்ச பாவமும் கிடைக்கும்தானே. உழைத்து வைத்த பணம் சந்ததிகளை வந்து சேர்வது போல, அவர்கள் பெற்ற கடனை அடிப்பதும் சந்ததியின் கடனே. தாமரை நம்ம வாழ்க்கைல நமக்கே தெரியாம நமக்கு பின்னாடி பெரிய வங்கியே இருக்கு. நாம என்ன என்ன செய்றமோ அது அந்த வங்கில வட்டியோட போட்டுக்கிட்டே வரும். திரும்பி அது நம்ம கைக்கு வாறப்போ, நாம போட்டதா விட பலமடங்கு அதிகமா கிடைக்கும். கோவில்கள்ல நேத்தி என்கிற பெயரில் உடலை வருத்திக்கொள்கிறேயோமே. அதற்குப்பின்னணியும் அதுதான். நமக்கு தெரிஞ்சு தெரியாம சேர பாவங்கள் அப்படின்னு 2 இருக்கு. தெரியாம செஞ்ச பாவங்களுக்கு நம்ம உடலை வருத்தி நேத்தி செய்றப்போ அது ஓரளவு குறைஞ்சுடும். ஆனா இதுவே தப்புன்னு நெனச்சு செய்றவனுக்கு தண்டனை பலமா இருக்கணும். விக்னேஸ்வரனை போன்ற சட்டத்தின் பிடியிலிருந்து தப்பின லட்சக்கணக்கான ஆண்களுக்கு இப்படியான தண்டனை கிடைக்கணும்னு நான் விரும்புறேன் தாமரை. அவர்களின் பெண்கள் தப்பு செய்யாவிட்டாலும், கடவுள் அவர்களுக்கு பெண்களை படைத்ததுக்கான பின்னணியும் தண்டனை கொடுப்பதாக இருக்கலாம் அல்லவா. விதுலன் தவறு செய்தாலும், அது விக்னேஸ்வரன் செய்த தவறுக்காண தண்டனை. விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல. அவனை போன்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கு கொடுத்த தண்டனை அது. அந்த விதத்தில் நான் திருப்தியடைகிறேன். இங்கே எனக்கு மிளிர் தெரிவதும் பதிலாக, வலிக்க வலிக்க பாத்துக்கொண்டிருக்கும் விக்னேஸ்வரனின் முகம் எனக்கு பெரும் ஆனந்தத்தை கொடுக்கிறது. இதுக்கு மேல நான் சொன்னா, என்னோட அடுத்த பதிவு பயனற்றதா போய்டும் என்கிறதால, நான் இப்ப அத சொல்லல. அடுத்த பதிவில கொஞ்சம் ஆழமாவே உங்களுக்கு சொல்றேன்.அப்போ விதுலன் செய்ற குற்றம் அவன் சந்ததியான..அவன் பையன.... பெண்ணை தாக்குமா..
இதுக்கு முடிவு..????
குற்றத்தின் பலன்... அவனுக்கு
ம் தண்டனை.....அதன் விளைவு...
குற்றவாளியின்....மனமாற்றம்..உணர்தலா இருக்கனும்...திரும்ப அந்த தப்போ தவறோ நிகழாம இருக்கனும்..
மிளிரின் அப்பா அனுபவிக்குறது இருக்கட்டும்(அவரு ஹீரோ இல்லியே இந்த கதைக்கு..நாலு சீன் வந்துட்டு போயிருவாரா இருக்கும)
ம் ம்..பார்ப்போம்... நயனி மா...விதுலன் என்ன அனுபவிக்க போறான்னு...
ha ha innum vithuvoda character aye purinchikka maaten enkireenkale. aiyo paavam.விக்னேஷ்வர் செய்த தப்பக்கு மிருக்கு தண்டனை ஒகே அப்பபோ விது செய்ததுக்கு? ஆனாலும் விது நீ ரொம்ம்ம்ப பாவம் உன்னை வச்சு செய்ய போராங்க
மிக மிக மிக அழகான வரிகள். சத்தியமாக உங்கள் ஒவ்வொரு வரியையும் நான் முழு மனதோடு ஆமோதிக்கிறேன். எல்லோருக்கும் வலிக்கும். அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனா வித்தியாசம் இருக்கு. 12 வயதுக்கு குறைந்த வயதுடைய குழந்தைகளை கற்பழிக்கும் பொது அந்த குழந்தைக்கும் வலிக்கும். 40 வயதுக்கு உற்பட்டவர்களை கர்ப்பளித்தாலும் வலிக்கும். இதில் இரண்டு வழியும் சமன் என்று சொல்லி விட முடியுமா. தப்பு தப்பு தான். தண்டனை கொடுக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். விக்னேஸ்வரனை போன்ற ஆண்களுக்கு இத்தகைய தண்டனை .கொடுக்கவேண்டும். அப்போதுதான் தனக்கும் மக்கள் பிறக்கும். என்மகளுக்கும் இது நடக்கும் என்கிற அச்சம் பெண்களை கொடுமை செய்ய என்னும் ஆண்களுக்கு தெரியவேண்டும். எனக்கு மிளிர் வருந்தினாலும், விக்னேஸ்வரனை போன்ற ஆண்கள் துடிப்பது சந்தோஷமே. விதுலன் பற்றி நான் இப்போ சொல்லல. நீங்களே பாத்துக்கோங்க.யார் அழுதாலும் கண்களிலிருந்து வரும்
கண்ணீர் உவர்ப்பு சுவையுடையது தானே
யாருக்கு வலித்தாலும் வலியின் வீரியம் ஒன்று தானே
பழி வாங்குவதால் பட்ட துன்பம் இல்லையென்றாகிவிடுமா
ரணமாய் மாறிய
இதயத்தின் வலி தான்
மறைந்துபோகுமா
கல்வெட்டாய் பதிந்து போன காயத்தின் வடு தான் அழிந்து போகுமா
தண்டனை தான் தந்தாலும் தான் பெற்ற துன்பம் இல்லையென்று ஆகிவிடுமா
ஆயிரம் காரணம் கூறலாம் அவை அனைத்தும் நியாயமாக கூட இருக்கலாம்
தொடரும் இந்த நிழலாட்ட யுத்திற்கு தீர்வு தான் என்ன
ஓயாமல் விளையாடும் இந்த விளையாட்டிற்கும் முடிவுதான் என்ன
கனவுகளை கண்ணீரில் கழுவிய இந்த அபலை நிலை தான் என்ன
காயப்படுத்துவதற்கு முன் காயத்திற்கான் வலியை வேதனைகளையும் அறிபவனே மனிதனாகிறான்
Thank you thank you thank you soo much ma. aduththa epikku piraku vithulanudaya nilamai theriyavarum. appo enakku sollunka chitra. vikneshvaranai pondra ankaluku, iththakaya thandanaye sari endu naan ninaikkiren. oru pennai thottaal eppadi valikkum endu oru annanaai, thanthayaai, kanavanaai irunthaalthaan theriyum. ennudaya makal enakku perithu, innoruthan makal killukeerayaa. koncham porunka.Avanoda sister ku avaloda appa vaala etho நடத்து இருக்கு right athukaaga தான் miral kita avan appadi nadanthukitaan ah... அவரு அப்பா என்ன thappu vennalum செஞ்சி இருக்கட்டும் but ethuyume தெரியாம avaluku avan தண்டனை koduthathu romba romba அநியாயம் pa... Ava அப்பா va vera maari பழி வாங்கி இருக்கலாமே..... அவன் அவ்வளவு panni kuda ava அவன் kita தான் ஒன்ற paavi athuku எல்லாம் என்ன panna poraan... Ava solra அந்த வார்த்தை romba valikithu manasu odambu எல்லாமே naa ungala avvallavu love pannenu... ஏன்?? அழ vechitinga போங்க.... Naa avana மன்னிக்கவே maaten.... Avalloda காதல் yum... அவளையும் உயிர் oda konnutaan... Very very emotional episode mam... Avaloda உணர்வுகளை romba romba azgha describe panni irukinga.... Eagerly waiting for next episode
அவனுக்கு எதுக்கு சின்ன பனிஷ்மென்ட் பெருசாவே கொடுத்துவிடலாம். அப்புறம் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தால் நமக்கே வலிக்குதே. விக்னேஸ்வரனை போன்ற ஆண்களுக்கு இந்த தண்டனையே சரி என்பது என் கருது. இது தப்பாக கூட இருக்கலாம். ஆனா என்னோட மனைவி குழந்தைகள் பத்திரமா இருக்கணும். அடுத்தவன் மகள் கிள்ளுக்கீரை என்று நினைப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு நினைக்கிறீங்க. அடிச்சு படுக்கையில போடலாமா. வருத்தக்காரனா ஆக்கிடலாமா. சொத்தை புடுங்கிடலாமா. இதெல்லாம் அவர் செய்த மாபாதகத்துக்கு பதிலாயிடுமா. அவரால பாதிக்கப்பட்ட அந்த பொண்ணோட நிலை என்ன. இன்னிக்கு மிளிர் இருக்கிற அதே நிலையிலதாநீ அவளும் இருந்திருப்பாள். அப்போ எந்த பாவமும் செய்யாத அவளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதே. திருப்பி அடிக்க வேண்டாம்.ஹாய் நயனிமா
என்னதான் விக்னேஸ்வர் செஞ்சதுக்கு பழி வாங்க விதுலன் மிளிர்கிட்ட இப்பிடி நடந்து கிட்டாலும் அவன் பண்ணத ஏத்துக்க முடியல நயனிமா...இந்த விஷயத்துல எனக்கும் தாமரை கருத்து தான்...
அவனுக்கு என்ன விக்னேஸ்வரனுக்கு வலிக்க வலிக்க திருப்பி அடிக்கணும் அவ்வளவு தான.... அதுக்கு வேற எத்தனையோ வழிகள் இருக்கும் போது மனைவியான அவளை வன்புணர்வு செய்வதை ஒத்துக்க முடியல... அதே சமயம் மன்னிக்கவும் முடியல....
மிளிர் பேபி அவன மன்னிச்சா வேணா நாங்களும் அவன மன்னி ச்சு ஏத்துக்க தயார்...
ஆனாலும் ஒரு சின்ன punishment அவனுக்கு கிடைக்கணும்.... நீங்க கொடுத்துருவிங்கன்னு நம்புறோம்.....
ஹா ஹா ஹா நானும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணினேன் தாமு. இதுக்கு பதிலை இன்னும் 2 பதிவுகளுக்கு அப்புறமா சொல்றேன் தாமரை. தப்புக்கள் நியாய படுத்த முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் அவனை பொருத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியே. அதே வேலை அவனும் தப்பு செஞ்சவந்தான். தண்ணி குடிக்கணும். குடிப்பான். என்ன இவனோட தண்டனை நீங்க யாரும் எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது தாமரை. .வித்தியாசமா இருக்கும். நான் ஒரு போதும் ஹீரோவை தவறானவனாக படைக்க மாட்டேன். அந்த உறுதியை இப்போது தருகிறேன்.ரமணிசந்திரன் மேம் எழுதின நிறைய ஆண்ட்டி ஹீரோ கதை இப்படி வரும்...ஹீரோயின் பேசியதற்கு பழிவாங்கறதா..ஹீரோயின் அப்பா...அம்மா..குடும்பத்தில யாரையோ பழிவாங்கிறதற்கா...அப்படி வரும்....ஆனா...அடுத்து அதற்காக கிடைக்கிற தண்டனையும் அதிகமாக தான் இருக்கும்...கதையோட முடிவுல..வருந்தி வருந்தி திருந்தி வர ஹீரோவ...ஏத்துக்குற மாதிரி இருக்கும்..
இப்போ..ஸ்ரீ மா கதைகளும் அப்படி தான்..
ரொம்ப கான்ட்ட்ரவர்சி கிளப்பினது சிம்மவிஷ்ணு கதை...
நான் கூட அந்த சமயம்...சிம்மன் க்கு தான் சப்போர்ட் பண்ணேன்....அவன் பக்கம் ஏதாச்சும் நியாயம் இருக்கும் னு...கடைசி ல...அவன் சிறைலயும்..நோயினாலயும் கஷ்ட்ப்பட்டு...பல வருஷம் தண்டனை அனுபவிச்சு..அப்புறம் நிஷிலாவோட மன்னிப்பு ஒன்று தான் அவனை மறுவாழ்வு கொண்டு வரதா காட்டினாங்க ஸ்ரீ மா..
நான் அப்போ கூட ஸ்ரீ மா ட்ட சண்டைக்கு தான் போனேன்..
மனசால உணர்வால சுடலைமுத்துவா...முன்ஜென்ம தாயை தண்டிக்க...அவன் பண்ணணதுக்கு...இந்த ஜென்மத்தில...நீங்க சிம்மனுக்கு தண்டனை கொடுத்தது தவறு...
சட்டமே....பெரசனாலிட்டி டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்குறவுங்க பக்கம் தான் அப்படின்னனு..பெரிசா ப்ரச்சனை பண்ணேன்
பாவம் ஸ்ரீ மா...அவுங்க பெண்ணீயவாதங்களுக்கு பதில் சொல்வாங்களா...சிம்மு ஆர்மிக்கு பதில் சொல்வாங்களா...ரெண்டு பேரையும் த்ருப்தி படுத்துனாங்க...பத்து பதினைந்து யூடிஸ் எக்ஸ்ட்ராவா போட்டு
நீங்க என்ன பண்ணப்போறீங்க நயனி மா...நான் காத்திருக்கிறேன்
en theivame. appadi sollunka. thanksupaa.நயனிமா
எனக்கு இந்த அபயவிதுலனை ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு