All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
nayani ma ..superb ud..

indha ud la..abayana vida..ungalin ezhutharral than pramikka vaikudhu...wow...


avanin..mandhin melliya matrangalai
.azhaga kondu vandhurukeenga..

idha idha than nan edhir parthen...love you..love your writing nayani ma..

analum..sandhadi sakkula..avani romance panna vittuteenga....milir therincha avan kadhi adho kadhi than..


miga azhagana ud...😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
 

Tamil novel lover

Bronze Winner
Wow such a lovely moment 😍😍😍😍. I liked today’s episode a lot🤣👌👌👌👏👏👏👏

And when you express the feelings of Abayan when he’s asking about his sons to Raja.... it’s marvellous. You made us feel his feelings.
And the அதிரடி action of Abayan informing Raja and Ratnasingam was lovely 😁😁👍👍👍👏👏👏.
I hope the kids understand that he’s their father😍😍😍😍😍. Haiyo for next episode I’ve to wait 2 days 😱😱😱😱😱😱🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯
 

Sumigopi

Well-known member
அபயன் மிருதாவை கண்டு பயந்து நிக்கறத பாத்து கஷ்டமா இருக்கு😔

ஆனா அவளோ அவன் பக்கத்துல போனாலே நடுங்கி தன்னை புரிய வைக்ககூட நெருங்க விடாம துரத்துறா...

இதுல இவனா முடிவெடுத்து மிளிரை அங்கே வரமாட்டான்னு ரட்ணசிங்கம் கிட்ட சொல்லியிருக்கறது தெரிஞ்சா😳😳😳

ம்ம்ம்... அவனோட தவிப்பை பாக்கறப்ப மிருதா அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டாதான் என்னன்னு தோணுது..
ஆனா அவளோட காயங்கள்?!😔

தன் குழந்தைகளோட மிருதாவும் தனக்கானவள்ன்னு ராஜாகிட்ட சொல்லிட்டான்..
எப்படி செயல்படுத்தப் போறான்😥

கண்ணீரோட நிக்கற இந்த அபயனை பார்க்க முடியல நயனி மா..
ஏதாச்சு செய்யுங்க..

எங்க அபயன் இப்படி பயந்து பம்முறத பாத்து ஹார்ட்'லா வலிக்குது☺☺
Ama sis heart part work aaga marukuthu....
 

Sumigopi

Well-known member
Intha ebi la character name vida unga writing super sis.... summa nachunu ,azhga ,semaya vithu Voda unarvugala sollirukeenga very nice....
Mirutha romba thavikkavidatha ma vithukitta seekiram kalanthu pesi oru nalla mudivu yedungappa renduperum....
Antha kulanthaigalum yethana nall than ungle ne koopiduvanga...avangalum pavam illaya.....yosi mirutha yosi....
Nee kannu mulikurathukkaga Na waiting.... seekiram unnoda mudiva sollu....
 
Top