All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Pushpaprathap

Well-known member
Wow...super ud madam... மிளிர்க்கு ஒரு episode Support பண்ணா அடுத்த எபிசோட் மக்களோட Votesa score பண்ணிடறான் அபயன்... Semma
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அபயனோட மன மாற்றம் n மன உணர்வுகள் உங்கள் எழுத்தில் அசத்தல் நயனிமா.... கிடைச்ச சான்சை மிஸ் பண்ணாம சந்துல சிந்து பாடிட்டானே...
Lovely romance நயனிமா... குழந்தைகளை கூட மறந்துட்டு மிளிரின் அருகாமை ஏற்படுத்திய நிம்மதியில் தன்னை மறந்து தூங்கிறான்னா எந்தளவுக்கு அவளுக்காக ஏங்கியிருப்பான்...
மிளிர் அவன புரிஞ்சிக்க முயற்சி பண்ணினா நல்லது....
ராஜாவும் பாவம் தான் பா.. பேசாம ஒரு ஜோடிய அவனுக்கும் ready பண்ணிருங்க...
Lovely epi dear...
 

vijirsn1965

Bronze Winner
hi mam kadantha 2 days ungal novelvalai thaan paditthean 34 uds yaivum padithu vittean super semma neegal vijaya malar mam or sivanayani mamaa teriyavillai naan intha siteiku puthiyaval ungal kadai romba super mamkadaiyin nadai arumai abhayan vighneswaranai pazhi vaanga milirmruthai pakadaiyaaga payanpaduthukiraan appa seitha paavam pen thalaiyil vizhukirathu already manaiviku seitha durokatthirkaga ullukkul maruki kondu iruppavan kuzhanthaikalai paarthavudan manaivi kuzhnthaikalai vittu avanaal periya mudiyavillai avarkalukku aabatthu enpathaiyum terinthu kolkiraan eppadi avarkalai kaapartra pokiraan milir than pidivathathilirunthu erangi varuvaalaa paarkalaam ennudaiya support abayanukkuthan milir 18 vayathu varai oru nalla kavalai illatha vaazhu vaazhnthu irukkiraal aanal athakaiya vaazhvu abbayanuiku kidaikavillai thaayaga iruntha akkavai vigneshtirumanam entrusolli aval vaazhkaiyai keduthu paithiyamakukiraan 11 years aana abbayanuiku enna therinthu irukkum enna puriyum avnudaiya pointil avan vigneshyai pazhi vaanga ninaithathu sariye ganamana kadaithan oruvanseithavinalyaal oru pen 11 vayathu paiyan avan penudaiya vaazhvu anaithum nasamaakirathu eppothu abayan milir eruvarum oruvar meloruvar kobbam verupu kondu eruvarukkum adi manathil kaathal anbu irunthaalum nerunga mudiyaathu thavikkiraarkal super mam kadai arumai mam waiting for the next ud(viji)
 

Samvaithi007

Bronze Winner
தவறு என்று தெரிந்தே செய்த பாவம்....

வஞ்சிமகள் அவள் கோலம் கண்டு அன்று தொலைந்த தூக்கம்...

இன்று அவள் அருகாமையில் அண்டியதின் அதிசயம் தான் என்னவோ...

இந்த இனிய நிலையுமாரும் ....பதுமையவள் விழிதிறக்கும் வேலையில்...

எனினும் இந்த இனிய தருணத்தை இழந்திட மனமில்லாமல் வேல்விழியாள் விழிக்கும் முன்னே ....

விழிவழி மனதில் செலுத்தி இருத்திகொள்ள விழைந்ததன் விந்தை என்னவோ....

எப்படியாகினும் என்னுடன் இருத்திக்கொள்ள விழைகிறேன்...

தன்னலமில்லா அவன் அன்பு புரிந்தும் தடையாக இருக்கும் அவனை விளக்கி வைக்க விரும்புகிறேன்...

அத்தனை செய்தும் அங்கில் என்று அழைக்கும் என் பிள்ளைகளிடம் நான் தான் அப்பா என்று எப்படி அறிமுகப்படுத்துவேன்....

எதை செய்தாயினும் உங்களை என்னுடன் இருக்க வைப்பேன்......

அதை என்னவென்று அறிய ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்....!!!!

😘😘😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
:eek::smiley23:Wow super Aatvi and Saatvi ya epadi Abayen deal pannuvan teriliye pavam. Ava toongumbodai tookidu da Illa na varamata Sema kovathula iruka epadi seri panna pori yo.
haa haa samalichuduvaannu nenaikkiren... illennaa payapulla kaima thaan. Thank you so much ma:love::love::love::love::love:
 
Top