All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அபயன் மிருதாவை கண்டு பயந்து நிக்கறத பாத்து கஷ்டமா இருக்கு😔

ஆனா அவளோ அவன் பக்கத்துல போனாலே நடுங்கி தன்னை புரிய வைக்ககூட நெருங்க விடாம துரத்துறா...

இதுல இவனா முடிவெடுத்து மிளிரை அங்கே வரமாட்டான்னு ரட்ணசிங்கம் கிட்ட சொல்லியிருக்கறது தெரிஞ்சா😳😳😳

ம்ம்ம்... அவனோட தவிப்பை பாக்கறப்ப மிருதா அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டாதான் என்னன்னு தோணுது..
ஆனா அவளோட காயங்கள்?!😔

தன் குழந்தைகளோட மிருதாவும் தனக்கானவள்ன்னு ராஜாகிட்ட சொல்லிட்டான்..
எப்படி செயல்படுத்தப் போறான்😥

கண்ணீரோட நிக்கற இந்த அபயனை பார்க்க முடியல நயனி மா..
ஏதாச்சு செய்யுங்க..

எங்க அபயன் இப்படி பயந்து பம்முறத பாத்து ஹார்ட்'லா வலிக்குது☺☺
 

sivanayani

விஜயமலர்
அபயன் மிருதாவை கண்டு பயந்து நிக்கறத பாத்து கஷ்டமா இருக்கு😔

ஆனா அவளோ அவன் பக்கத்துல போனாலே நடுங்கி தன்னை புரிய வைக்ககூட நெருங்க விடாம துரத்துறா...

இதுல இவனா முடிவெடுத்து மிளிரை அங்கே வரமாட்டான்னு ரட்ணசிங்கம் கிட்ட சொல்லியிருக்கறது தெரிஞ்சா😳😳😳

ம்ம்ம்... அவனோட தவிப்பை பாக்கறப்ப மிருதா அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டாதான் என்னன்னு தோணுது..
ஆனா அவளோட காயங்கள்?!😔

தன் குழந்தைகளோட மிருதாவும் தனக்கானவள்ன்னு ராஜாகிட்ட சொல்லிட்டான்..
எப்படி செயல்படுத்தப் போறான்😥

கண்ணீரோட நிக்கற இந்த அபயனை பார்க்க முடியல நயனி மா..
ஏதாச்சு செய்யுங்க..

எங்க அபயன் இப்படி பயந்து பம்முறத பாத்து ஹார்ட்'லா வலிக்குது☺☺
haa ha how cute of you Puneet. Thank you so much my dear. enna seirathu santhosham sulapathil kidaippathillaye. athukuk neraya valiya sumakkanum... kulanthaikalin arumai pirasavathil mattumthaane theriyum. avanukku romba kashtamthaan. athilirunthu veliye varuvathhu iyalatha kaariiyamthaan. aanaalum varavaippaan... paarunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow nice ud sis... Apayan mudivu panitan milir raium baby's aium kuda kuttitu poitanumnu but milir ah epadi othuka vaika poran.. eagerly waiting for your next ud...
romba kashtamthaan... aanaa muyarchi udayaar ikalchi adayaare... vetri peruvaannu nenaikkiren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபி சிறு விளக்கம் தான் ராஜாக்கு .அவளிடம் சம்மதம் கேட்காமலே முடிவெடுத்துட்டே . :smiley22::smiley54:ம்ம் எவ்வளவு போராடணும்னு பார்க்கலாம்
neraya poraadanum... porattamthaane vaalkkai. ippo milirai nenaikkumpothu enakku vavuththa kalakkuthuppa :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma semma lovely.. Emotional episode... Enna enna தாஜா panni அந்த பால் ah குடிக்க வெச்சான் pa.... Kudichina naa poiduven... Avaluku எங்க பால் la ethavathu கொடுத்து குழந்தை ah kuttitu poiduvaano nu but எந்த வார்த்தை la avanuku thaan appadi ஒரு வலி enna panrathu அவன் avaluku panninathu அந்த maari ah na விஷயம் எப்படி தான் avala yum ava உள்ள உணர்வுல அவன் mela ஏ‌ற்ப‌ட்டு இருக்கிற அந்த பயம்.. துரோகம் pogumo nu theriyala காதல் avan mela neriya இருக்கு but அவன் pannina துரோகம் எப்படி mannipa.. maranthu avana ethukuva nu theriyala... Avanoda அந்த உணர்வு mirutha kita awesome ah irunthuthu mam chance ah illa semma ah describe panni இருந்திங்க avanoda ullathu காதல்... தவிப்பு... வலி... No words to say... Kuzhanthai kaloda per kuda தெரியாம இதுல யாரு பெரியவன் யாரு சின்னவன் nu புரியாம avanoda vethanai.. வலி.. Appram புள்ளைங்க uncle nu kupitathu அதே விட கொடுமை... ராஜா kita conversation Semma... avanuku நிதர்சனம் enna nu puriyavechitaan avalayum kuzhandthai kalaiyum avanoda kuttitu போக poren nu sollitaan ivan sollitaan ava அவன் kuda pooganume... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode
 
Top