sivanayani
விஜயமலர்
haa haa OMG what a beautiful comment Vasuki. romha santhoshamaa irukku. sirichu vayiru novuthuppaa... mudiyala. ha ahaa haa. semappaa.. athuvum unka kavithai chance e illa. super super. thank yoiu so much pa.டேய் தம்பி காத்து காத்து பூத்து போச்சு போல உன் கண்ணு..... சான்ஸ் கிடைச்சதும் ட்ரிப்ஸ்ஸ புடுங்கி போட்டுட்டு கிளம்பிட்ட....என்ன தான் காசு ஹாஸ்ப்பிட்டல் பொருளையெல்லாம் உடைக்கப்படாது.....
ம்ம்ம் நம்பிட்டேன்....நீ கோபமா எல்லார்கிட்டையும் கத்தறேன்.. இல்லனா உன்ன யாரு விடப்போற ... விட்டா போதும்னு அந்த டிரஸ்லேயே எஸ்கேப்.....
தர்மபாலா நர்ஸெல்லாம் பாவப்படற நிலைமையிலா நீ இருக்க....
இதுல கவுரத்த எப்படி காப்பாத்திக்கற ம்ம்ம் ....(ச்சுச்சுச்சு ..... விழுந்தாலும் மண் ஒட்டல)
No worries.... nursekkum .….athae thae why blood same blood...athaan pulla pongiduchu......
அடேய் இத யேசிக்க தான் இப்படி ஓடி வந்தியா.... சரி சரி மண்டையில அடிப்பட்டுருக்குல...
இப்படி யேசிக்கலனா அந்த பாமுக்கு தான் என்ன மரியாதை ...
அத வச்சவனுக்கு தான் என்ன மரியாதை..... சரி சரி நீ நடத்து.... ச்சச்ச்ச யேசி
இந்த லட்சணத்துல இவரு அவளுக்கு வேரொரு கல்யாணம் பண்ணி அத தூர இருந்து பார்க்க போராறாம்....
ஹையோ ஹையோ கல்யாணம் ஆன பிறகு. நீ அவள பார்க்கறதே தப்ப ...
இதுல தூர இருந்து வேறையா பார்ப்பிய ... ஒரு கிலோ மீட்டரு சரி வேணாம் ஒரு 2 கிலோமீட்டர் .... பார்த்த தெரியுமா .... ஒரு வேலை binocular use panniveo....
ஐய்ய ச்சீ... கல்யாணம் ஆனவங்கள அப்படி எல்லாம பார்ப்ப....
பாவம் செய்தவன் பரலோகம் போய்விட்டான்....
விதைத்ததை வேரொருவரை அனுபவிக்க விட்டுவிட்டு...
இதனால் பலியானது என்னவோ இரண்டும் உள்ளஙகள் தான்...
தெரிந்து ஒன்றும் தெரியாமல் ஒன்றும்.....
நெஞ்சம் முழுதும் பாசமிருந்தும் நெருங்க முடியாமல் தவிக்கிகின்றன...
வஞ்சினத்தால் ஒன்றும் ..... வதைத்து விட்ட காரணத்தால் ஒன்றும்...
காலம் என்ன பதில் வைத்திருக்கிறதோ....
கலைந்து போன மேகமாய் இருக்கும் இவர்கள் ஒன்றறுகூடி உள்ளத்தால் ஒன்றாவது எப்போ...
நயனிமா கொல்லாமல் கொன்று புதைப்பேன் மன்னிப்பாயா.... எனக்கு அபயன் attendance போட்டுட்டு தான் ஆட்டத்துக்கே வந்த மாதிரி இருக்கு....இல்லனா கபால கண்டமேனிக்கு இருக்கறப்ப கூட இப்படி தெரிக்க விடுவிங்களா....