All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அபயா.....உனக்கு வந்த சோதனை..😶😶😶😶

ஆனாலும் நீ ஓவர் பிடிவாதம்...கபாலத்தில விரிசல் னு சொல்றாங்க ஏதாச்சும் மதிக்கிறியா 😓😓😓😓😓

இப்போவே மிளிரை காப்பத்தப் போறேன்னு...போயிட்டு...ஏதேதோ யோசிக்கற....

மிடில உன்னோட..

நயனிமா...
நயனிமா...அபயனின் உள்ளம் அவளுக்காக மட்டுமே துடிப்பதை..அழகா சொல்லிருக்கீங்க😍😍😍😍😍
இப்போதான் பையனுக்கு பல்பு எரியுது...கரண்ட புடுங்கிறாதீங்க ப்ளீஸ்😤😤😤😤😤😤
haa haa omg thamu you are so cute. naa enpaa pudunkuren... avane pudunkaama irunthaa sarithaan. haa ha ahaa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மறுபடியும் முதல்ல இருந்தாஆஆ😨😨
😭😭😭😭😭😭😭😭

எங்கள பாத்தா பாவமா தெரியலையா😥
இதுவரை நீ கோவப்பட்டு பண்ணதெல்லாம் போதும்பா..போதும்😥😥✋✋

ஆனாலும் ரொம்ப கோவம் வருதுடா உனக்கு😳
ஆஸ்பிடல்ல இருந்து அப்படியே கிளம்பி அந்த கோலத்துல வந்து நின்னு மிளிர்க்கு அதிர்ச்சி தர..
அவ ஈரமா நிக்கறத பாத்து ராஜாகூட இருக்குமோன்னு பொங்குற:rolleyes:

அவபேருல இடத்தை வாங்கி அவளையும் சிக்கல்ல இழுத்து விட்டிருக்கறத மறந்துறாத :rolleyes::rolleyes:
பண்ணதெல்லாம் போதும் அபயா..

பொங்குற பாலுல தண்ணிய ஊத்துஊஊஊஊஊ😚😚

இனியாச்சு பொறுமையா கையாளு
உனக்காக இங்க இத்தனைபேர் பதறுறோமில்ல😌😌😌
puneet.. sema sema comment pa. haa haa mudiyala. ennaththa paalula oothurathu. athuthaan eppavume ponkiratha sight business a vachirukkaane payapulla. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அய்யோ அபயா மறுபடியும் முதல்லிருந்து ஆரம்பிக்காதடா...கோவத்தை புற ராசா... ஏதோ இப்பத்தா நயனிமா இரக்கப்பட்டு கொஞ்சம் இந்த மிளிரு புள்ளய மாதம் டிரை பண்ராக.... நீ உன் வாரிசுகளை இன்று பார்த்திரிவியோ...
சூப்பரு எபி நயனிமா
Thank you so much dear. romba santhoshama iruku. :love::love::love::love:
 
Top