All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
haa haa Thank you so much Sutha. pinna namakkenna vela. poluthu pokanumla. hee heeஏத்துக்கவும் முடியாம.... விலக்கவும் முடியாம.... இப்படி மிளிர் பேபி தவியா தவிக்குதே....
ராஜாக்கு இப்போவாவது கொஞ்சம் புரிஞ்சுதே....இனியாவது குறுக்க வராம கொஞ்சம் விலகி நில்லு ராசா .....
அபயன் அநியாயத்துக்கு அவளுக்காக எதிர்பார்த்து ஏமாந்துட்டானே.... அவளை கடத்திட்டங்களோ.... அதுனால தான் வரலையோனு பார்த்தா இங்க வேற மாதிரி இருக்கும் போல தெரியுதே ...
அபயன் உயிரை பணயம் வச்சு ஓடோடி வந்து பார்த்தா..... மிளிர் பேபி தண்ணில விளையாடிட்டு இருந்துச்சோ...நீ மொறைக்கிறதை விட்டுட்டு எட்டி பாரு ராசா.... உன் வாரிசுக தான் அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருப்பாய்ங்க .....
நைஸ் யூடி நயனிமா..... ஆனாலும் மிளிரை கடத்திட்டாங்களோனு கொஞ்சம் நேரம் பதற விட்டுடீங்க ....
wow Thank yoiu so much Viji. I am blessed. unmaya romba santhoshamaa iruku. aamaa ithina adventure panni vanthu enna punniyam. aduththathu enna nadakkappokutho.Hi nayani ma,
Morning kannu mulichu alarm accept panna udaney nayani ma update pottu irrukangala parthuttu than work ye start pannren..
Wow what epi abay chellam each scene la yum heart appidiye edurhuttu poran...
Milir ku konjam time kuduka ninaichalum that stupid guy vidamattan polave..but ithula yum oru nallarhu abay meet his children...I am exciting to see his feelings after saw the kids..kettathulayum oru nallathu...
Milir reaction eppdi irrukum .abay hero enayago pora da...en heart romba touch pannran...milir baby quick ah abay ya purinchuko da ...pavam payam unkaga hospital sethu polachu hospital la IV ellam eduthu adventure panni irruken..milir konjam karunai kattuda chella kutty.
Waiting for next such Happy and emotional updates..
Bye.
Viji.s
mee too paa.
wow chitra. What a wonderful comment. Rally thank yoiu Chitra. Me so happy. ummaaivanuku irukara possiveness ah paarungalen அங்க room la யாரு இருக்கா என்ன ethunu kuda பாக்காம stomach burning ஆனா எப்படி டா thambi உன் பிள்ளைகள் kuda தான் ava தண்ணீர் la vilaadikitu இருக்கா... Ivan avaloda photo va paatha ஒடனே enna kovam enna ஆத்திரம் யாரு இருக்கா kuda பாக்காம avaluku onnum aaga kudathunu ஒரே எண்ணம் oda avanoda உடல் நிலை kuda கருத்தில் kolaama kalambi vanthutaan... Appadi ஒரு காதல் vechi kitu o my God... NO words to say... Miral kuda evvallavu ku evvallavu avan mela kovam irukko avvallavu ku avvallavu avan mela உயிர் ah vechi இருக்கா... Rendu perum oda உணர்வுகள் yum ரொம்ப ரொம்ப arumai ah describe panni இருந்திங்க mam semma chance ah illa... Avanuku மறுபடியும் தலை la அடி படாமல் paathukanum enna aaga pooguthoo.... Super Super Super mam.. Semma semma episode.. Eagerly waiting for next episode