All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

JoRam

Active member
நேத்தே சொல்லனும் நினைச்சேன், திருவண்ணாமலை அதை சுற்றியுள்ள இடங்கள்னு வர்ணிச்ச அழகே அழகு.

இந்த வனத்துக்கு ட்யுட்டி ஏன் திருவண்ணாமலைல போட்டீங்க ?

அதான் சொந்த வனம் அங்கிருக்கும் போது. :unsure::unsure::unsure:
 

தாமரை

தாமரை
நேத்தே சொல்லனும் நினைச்சேன், திருவண்ணாமலை அதை சுற்றியுள்ள இடங்கள்னு வர்ணிச்ச அழகே அழகு.

இந்த வனத்துக்கு ட்யுட்டி ஏன் திருவண்ணாமலைல போட்டீங்க ?

அதான் சொந்த வனம் அங்கிருக்கும் போது. :unsure::unsure::unsure:
:smiley9::smiley15:
நன்றி நன்றி ஜோ மா


ஹி ஹி.. கிளிக்கு தானும் இருக்கேன்னு காட்ட வந்திட்டான் ஜோ மா..☺☺☺☺☺☺
 

Priyajulian

Active member
Mam மறுபடியும் சாரி எல்லா ud kum reply panna முடியலை. உறவுகளை முக்கியமாக நினைக்கும் நாயகன் super Mam. நாயகி குழந்தையா இ‌ல்லை kumariyaa இன்னும் வளர காம்ப்ளான் குடுக்கணுமான்னு நம்ம நாயகன் இடம் கொஞ்சம் regamant பண்ணுங்க pls... இந்த கதைகளும் எனக்கு kattu arsan (vanarajan) தான் ரொம்ப பிடிச்சிருக்கு... தன் தாய் ku நல்ல மகனாகவும் உறவுகளை மதிப்பில் நல்ல மனிதனாகவும் தன் துணையை சரிபாதி எண்ணக் கூடியவனாகவும் ரொம்ப alazha kaamichirukkenga உங்க ud ஒவ்வொரு டைம் படிக்கும் பொழுது கிடைக்கும் நிறைவுக்கு வார்த்தைகள் இல்லை... story ல வர எல்லா கேரக்டர் super sis... உங்களுக்கு ரொம்ப ரொம்ப thanks and💖💖💖💖🥰🥰 ... உங்க busy டைம் லyum எங்களுக்காக நீங்க போடுற மீல் பதிவுக் கதை காக என் மனமார்ந்த நன்றி...
 

Priyajulian

Active member
Romba nalla irunthathu sis intha ud... than thanthayai pattri therinthu konda vanarajan eppadi react pannuvan nu romba aarvama irukku... chellam manathil enna irukku... pottiya manakkathavirkul irukkum ragasiyathaiyum enga hero ku sonna konjam happy ya iruppar konjam manamiranga sollunga sis.... chellam moda ninaivugal hero va disturb pandratha nenga sonna vidham migavum arumai sis.... thank you so much for lovely ud...😍😍😘😘🥰🥰💖💖💖
 

JoRam

Active member
ஏம்மா, வனத்துக்கு தான் குண்டடி நினைச்சா எங்களுக்கு தான் குண்டடி. திடுக்குன்னு போச்சு.

சரி பின்னாடியே ஆறுதலா ஏதாவது சொல்லுவீகன்னு பார்த்தால் கவிதயோட முடிக்கிறீங்க ??o_Oo_O
 
Top