All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Josyyy

Active member
ஹாஹாஹா ஜீத் மாட்டிட்ட 😂😂😂 அப்படி என்ன கல்லை திருடினான்🤔🤔🤔யாருக்கும் தெரியாம sample எடுக்குற அளவு குட்டியா🤔
 
Josyyy

Active member
அந்த தூண் தான் உடைஞ்சு இருக்கே அதை பார்த்துமா இவனுங்க இவ்ன்களை கேஸ் ல கோர்த்து விட்டு இருக்கணுங்க 😳😳😳
 
Josyyy

Active member
ஹாஹாஹா அக்கா மாட்டினா

மலர் இவள் எல்லாம் வாயை திறந்து பேடிட்டா உலகம் azhijnidaathu 🤦🤦🤦 பாவம் mugi... இவளை போய் ஹீரோயின் ஆக போட்டு
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ முகிலன் இதற்குத்தான் பயந்தானா .....மணிஅரசுவா .....எல்லாத்துக்கும்காரணம் இவன் தானா .
ரூபன் எல்லாத்தையும் கண்டு புடிச்சு விட்டானே.....வளைச்சு வளைச்சு கேள்விகளை கேட்டு உண்மையை வாங்கி விட்டான்👌
சூப்பர் 😀
இவனேதான்... ரூபன் முகிலனையே வளைச்சுட்டான்:cool::cool:
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவள் ஒரு கிறுக்கி😡 அவனே என்னவோ இப்போ தான் காதல் வந்து இருக்கான்.. அவன் கிட்ட போய் நாலு பேர் முன்ன கட்டிப்பிடிக்க போனால் அவன் என்ன செய்வான் லூசு😡😡

இதில் இவளுக்கு கோபம் வேற 😡 ஆளு மண்டைய பாரு.. வாயை திறந்து பேச வக்கில்ல வந்துட்டா😡 ஒருத்தன் ரூம் ல வந்து தூக்கிட்டு போற வர விட்டுட்டு அக்காவும் தங்கையும் வாய் மட்டும்🤬
கூல் பேபி கூல்... அவ பாவம்:):)
 
பேசிக்கலி ஐ அம் அ குட் கேர்ள்... அந்த வாமிட்டுக்கு அவந்தான் காரணம்:cool::cool: அவ பாவம்டா
 
Top