All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க மூணு பேரும் மணிக்கு குழிவெட்ட ப்ளான் பண்ணினால் ,மணி இவங்களுக்கு முன்னாடியே குழியை வெட்டி விட்டானே ...என்ன பண்ணப்போகிறாங்க😱😱😱😱
மலரு.....வாயத் திறந்து அக்காவின் திருமணத்துக்கு ஏன் வரவில்லை என்று கேட்டு சண்டை போடம்மா,இல்லாது போனால் இந்த முள்ளுமுகி உன்ன மறந்து போவான் ...😁
சூப்பர் 😀
ஆமாம் அந்த மணி இவனுங்க்களுக்கு இகுவலா மூளை உள்ளவன் என்பதை மறந்துட்டாங்க... அடுத்த எபியை படிங்க... முள்ளுமுகி கள்ளு உண்ட வண்டாகிட்டான்... பயபுள்ள வழியுறான்🙈🙈🙈:love::love::love:
 

Thani

Well-known member
அச்சோ !அச்சோ!!இந்த முள்ளுமுகிக்கு ரொம்ப பொறாமை..😂ரூபன் மேகாவிடம் பேசியதை கேட்டு 😬அதான் பயபுள்ளையும் இப்படி வழிந்து கிட்டு பேசினதுக்கு காரணம் ,பாவம் மலர் மயக்கம் போட்டு விழவில்லை😁
அப்பாடி !!மூவர் கூட்டணி தப்பித்துக் கொண்டார்கள் 👌
ஆனாலும் இவங்க மூளை செம தான் ,அரசுவை வர வைத்து விட்டாங்க இருந்தாலும் மேகா,மலர் ,ரோஷுகுடும்பத்தை கோட்டை விட்டு விட்டாங்களா என்ன .?😥அம்மா ...ரோசம்மா எங்கே இருக்கீங்க .??
சூப்பர் 😀
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ !அச்சோ!!இந்த முள்ளுமுகிக்கு ரொம்ப பொறாமை..😂ரூபன் மேகாவிடம் பேசியதை கேட்டு 😬அதான் பயபுள்ளையும் இப்படி வழிந்து கிட்டு பேசினதுக்கு காரணம் ,பாவம் மலர் மயக்கம் போட்டு விழவில்லை😁
அப்பாடி !!மூவர் கூட்டணி தப்பித்துக் கொண்டார்கள் 👌
ஆனாலும் இவங்க மூளை செம தான் ,அரசுவை வர வைத்து விட்டாங்க இருந்தாலும் மேகா,மலர் ,ரோஷுகுடும்பத்தை கோட்டை விட்டு விட்டாங்களா என்ன .?😥அம்மா ...ரோசம்மா எங்கே இருக்கீங்க .??
சூப்பர் 😀
பொறாமை வந்ததுகூட நல்லதுக்குதான் பாருங்க... அரசு பெரிய கில்லாடி... இந்த முன்று பேரும் கொஞ்சம் அசட்டையா இருந்துட்டாங்க... அது அரசுக்கு நல்லதா இல்ல அழிவா என்று அடுத்த எபியில் பார்ப்போம்... thank you :love::love:
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ
😲😲😲😲😲😲
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ:love::love:
இன்று இரவு இறுதி அத்தியாயங்கள் போட்டிருவேன்... படிச்சிட்டு சொல்லுங்க சகோ:love::love:
 

Indhumathy

Well-known member
சூப்பர் 😍😍😍😍😍
செம விறுவிறுப்பா இருந்தது... 🤩🤩🤩
ஜெய் க்கு சரியான தண்டனை... குட்டி சாத்தான் தன்னோட வேலையை காட்டிடுச்சு.... அவன் முடிவை அவனே தேடிகிட்டான்...
ஆதிகேஷ்வர் ரொம்ப பாவம் இவர்... நேர்மையா இருந்தவர் இப்போ பையனால கலங்கி நிற்குறாரு... நான் கூட இவர் மேல தான் சந்தேகப்பட்டேன்... 😔
முகி, ரூபன், கோகுல் செம டீம்...👍 அதிரடியா பிளான் பண்ணி அரசுக்கு வலை விரிச்சாச்சு... வலையில விழுந்த உடனே அமுக்கிட வேண்டியது தான்...
மேகா as usual கலகலப் பொண்ணு..😇 ரூபன் மேகா rom சூப்பர்.. 🥰 முகி கோபத்தை குறைடா... பாவம் மலர்... உள்ளுக்குள்ள அவ்ளோ லவ்... ஆனா அதை காட்ட தெரியல முள்ளு முகிக்கு... 😴
ரோசுக்கு மத்தவங்களுக்கு என்ன ஆச்சு.. அரசு தூக்கிட்டானா... 🥺🥺🥺
 

Thani

Well-known member
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ:love::love:
இன்று இரவு இறுதி அத்தியாயங்கள் போட்டிருவேன்... படிச்சிட்டு சொல்லுங்க சகோ:love::love:
என்னது இறுதி அத்தியாயமா😔,அச்சோ இவங்கள நாங்க ரொம்ப மிஸ் பண்ண போறம் 🤧
முக்கியமா ரூபனையும்,ரோசையும்🤧
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் 😍😍😍😍😍
செம விறுவிறுப்பா இருந்தது... 🤩🤩🤩
ஜெய் க்கு சரியான தண்டனை... குட்டி சாத்தான் தன்னோட வேலையை காட்டிடுச்சு.... அவன் முடிவை அவனே தேடிகிட்டான்...
ஆதிகேஷ்வர் ரொம்ப பாவம் இவர்... நேர்மையா இருந்தவர் இப்போ பையனால கலங்கி நிற்குறாரு... நான் கூட இவர் மேல தான் சந்தேகப்பட்டேன்... 😔
முகி, ரூபன், கோகுல் செம டீம்...👍 அதிரடியா பிளான் பண்ணி அரசுக்கு வலை விரிச்சாச்சு... வலையில விழுந்த உடனே அமுக்கிட வேண்டியது தான்...
மேகா as usual கலகலப் பொண்ணு..😇 ரூபன் மேகா rom சூப்பர்.. 🥰 முகி கோபத்தை குறைடா... பாவம் மலர்... உள்ளுக்குள்ள அவ்ளோ லவ்... ஆனா அதை காட்ட தெரியல முள்ளு முகிக்கு... 😴
ரோசுக்கு மத்தவங்களுக்கு என்ன ஆச்சு.. அரசு தூக்கிட்டானா... 🥺🥺🥺
ஆஹா நன்றி sis :love::love: எல்லாம் இன்றைய இறுதி பதிவுகளில் தெரிஞ்சிடும். உங்க்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி... எழுதியாச்சு... எடிட்டிங்க் வேலை ஓடிக்கிட்டு இருக்கு. அப்புறம் படிச்சிட்டு சொல்லுங்க்க sis❤:love:❤
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது இறுதி அத்தியாயமா😔,அச்சோ இவங்கள நாங்க ரொம்ப மிஸ் பண்ண போறம் 🤧
முக்கியமா ரூபனையும்,ரோசையும்🤧
நானும்தான் டியர்... உங்களை உங்க கமெண்ட் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண போறேன்... இன்னும் கொஞ்சம் எடிட்டிங் வேலை இருக்கு... அப்புறம் வந்திருவாங்க... படிச்சி சொல்லுங்க... thank you so much❤:love:❤
 

Josyyy

Active member
எல்லாம் சரி அந்த மரம், விதை, கிளை கதை என்ன ஏன் எதுக்குன்னு மட்டும் சொல்லிட்டு போனால் நன்றாக இருக்கும்
 
Top