மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்ராமா என்ன சொல்ல. ஏதோ எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது. என் கதைக்கு முதல் கமெண்டே நீங்கதான் போட்டீங்க உங்களின் ஒவ்வொரு கமெண்டிலும் போசிடிவ்வாக சொல்லி ஊக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி இது மட்டும் போதுமா தெரியவில்லை மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்Super Super Super maa...... Wonderful love story romba romba arumai ah கொடுத்து இருந்திங்க semma maa..... கிருஷ்... இலக்கியா oda love enna solla chance ah illa appadi ஒரு nambikai.... Appadi ஒரு understanding rendu perukume.... முகில்... Nila.... அருண்...mithra love yume semma.... கிருஷ் parents... Ilakiya parents rendu பேருமே azhga pasangala purinji kitu chance ah illa.... Gowtham friend naa appadi இருக்கனும்.... Super Super Super maa.... All the best.... Sikiram next story oda வாங்க